காங்கோவில் 12 பேர் கொலை

Added : ஜூலை 24, 2019
Advertisement

கோமா: மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், பெனி நகர் அருகே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 9 பேர் இறந்தனர். நான்கு பேர் காயம் அடைந்தனர். எரின்கெடி பகுதியில் நடத்திய தாக்குதலில், மூன்று பேர் பேர் இறந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான, ஏ.டி.எப்., அமைப்பை சேர்ந்தவர்கள் என, தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X