பொது செய்தி

இந்தியா

கிராமத்தினருக்கு தலா ரூ.10 லட்சம்; தெலுங்கானா முதல்வர் தாராளம்

Added : ஜூலை 24, 2019 | கருத்துகள் (29)
Share
Advertisement

ஐதராபாத் : தன்னுடைய சொந்த கிராமத்தில் உள்ள 2 ஆயிரம் குடும்பங்களுக்கு அரசு பணத்திலிருந்து தலா ரூ.10 லட்சம் இலவசமாக வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.



latest tamil news



தெலுங்கானா மாநிலத்தில் 2வது முறையாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. கட்சி தலைவர் கே.சந்திரசேகர ராவ் இரண்டாவது முறையாக முதல்வராகி உள்ளார். இவர் பிறந்த ஊர் சிந்திப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிந்தாமடகா கிராமம்.சிறிய கிராமத்தில் பிறந்து படித்து தற்போது கட்சியின் தலைவராகவும் முதல்வராகவும் சந்திரசேகர ராவ் உயர்ந்துள்ளார்.


latest tamil news



தன்னுடைய முன்னேற்றத்துக்கு துணையாக இருந்த கிராம மக்களுக்கு உதவும் வகையில் சந்திரசேகர ராவ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில் கிராம மக்களின் வறுமையை போக்கவும் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் கிராமத்தில் உள்ள 2 ஆயிரம் குடும்பங்களுக்கும் தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
24-ஜூலை-201914:10:08 IST Report Abuse
Raghuraman Narayanan Whose money sir? Alli vidunga.
Rate this:
Cancel
24-ஜூலை-201913:28:34 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இது தடை செய்யப்பட வேண்டும் , வரிப்பணத்தை இவர் இஷ்டப்படி வாரி இறைக்க முடியாது , அதுவும் பணமாக தனி நபர்களுக்கு.
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
24-ஜூலை-201913:21:50 IST Report Abuse
Rameeparithi கிராம மக்களின் பிழைப்பிற்கு வழி காட்டுவதை விட்டுவிட்டு பிச்சை கொடுத்தால் எப்படி ராவ் அவர்களே உங்களை நல்ல முதலமைச்சர் என்றெல்லாம் கூறியதெல்லாம் வீண் போல் தெரிகிறதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X