4ஆக குறைந்த காங்., ஆளும் மாநிலங்கள்

Updated : ஜூலை 24, 2019 | Added : ஜூலை 24, 2019 | கருத்துகள் (43)
Share
Advertisement

புதுடில்லி: காங்., கட்சியின் ஆட்சி கர்நாடகாவில் கவிழ்ந்ததையடுத்து, அக்கட்சி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 4ஆக குறைந்துள்ளது.



latest tamil news



கர்நாடகாவில் ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி கட்சியின், 15 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ததையடுத்து, சட்டசபையில் நேற்று(ஜூலை 23) நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக, 105 பேரும் ஓட்டளித்ததால், முதல்வர் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. மேலும் 12 நாட்களாக நீடித்து வந்த, அரசியல் இழுபறியும் முடிவுக்கு வந்தது.


latest tamil news



latest tamil news



இதனையடுத்து காங்., ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 4ஆக குறைந்துள்ளது. பஞ்சாப், ம.பி., ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்திலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மட்டுமே காங்., ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேசமயம் பா.ஜ., 16 மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. பெரும்பான்மை உள்ளதால், கர்நாடகாவிலும் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது.


latest tamil news



கோவா, மணிப்பூரில் காங்., வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது, தலைவர் பதவியிலிருந்து ராகுல் ராஜினாமா, கட்சியிலிருந்து எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்து விலகி வருவது காங்., கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
24-ஜூலை-201917:16:53 IST Report Abuse
Endrum Indian இதே 5-6 மாதத்திற்கு முன் பி.ஜெ.பி. தேர்தலில் தோற்றபோது என்னா உடான்சு மீடியா கிட்டேயிருந்து, இனி பி ஜெ பி அவ்வளவு தான் 2019 ல் மண்ணை கவ்வும் அப்படி இப்படின்னு ???
Rate this:
Cancel
24-ஜூலை-201913:57:07 IST Report Abuse
Naushad Babjohn இப்படி கேவலமான முரையில்ஆட்சிய புடிக்கிரதுக்கு பஜக காரன் ....
Rate this:
Cancel
sripa - muscat,ஓமன்
24-ஜூலை-201913:50:38 IST Report Abuse
sripa காங் ஒரு மூழ்கும் கட்சி. அந்த கட்சி யால் நாட்டிற்கு ஒன்றும் பயன் இல்லை. ஜெய் மோடி சர்க்கார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X