மோசடி புகார்: லட்சுமி மிட்டல் சகோதரர் போஸ்னியாவில் கைது

Updated : ஜூலை 24, 2019 | Added : ஜூலை 24, 2019 | கருத்துகள் (33)
Advertisement
Industrialist, Pramod Mittal, Arrest, Bosnia,போஸ்னியா, இந்திய தொழிலதிபர், கைது,பிரமோத் மிட்டல், மிட்டல்

ஹெர்ஜிகோவினா: மோசடி மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக, இந்திய தொழிலதிபர் பிரமோத் மிட்டல், போஸ்னியா நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவை சேர்ந்த பிரபல உருக்காலை அதிபர் லட்சுமி மிட்டல். இவரது சகோதரர் பிரமோத் மிட்டல். இவர் போஸ்னியாவின் லுகாவாக் நகரில் நிலக்கரி தொடர்பான தொழிற்சாலை ஒன்றின் பங்குதாரராக உள்ளார். இந்த தொழிற்சாலையில், சுமார் ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.






இந்நிலையில், மோசடி நடந்துள்ளது என்ற சந்தேகம் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், பொருளாதார குற்றம், போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ், அரசு வழக்கறிஞர் அறிவுறுத்தலின் பேரில், பிரமோத் மிட்டல், அந்த தொழிற்சாலையின் பொது மேலாளர் பரமேஷ் பட்டாச்சார்யா மற்றும் நிர்வாகி ஒருவர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 45 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundar -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-201915:12:21 IST Report Abuse
sundar angayum poi velaiya kaatta aarambichattangalaa
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-ஜூலை-201914:25:24 IST Report Abuse
Pugazh V வாசகர்களை ஏமாற்ற "காங்கிரஸ் தப்பிக்க விட்டதாக" பொய் சொல்லி கொண்டே இருக்காதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-ஜூலை-201913:54:23 IST Report Abuse
Pugazh V மரியாதை கெட்ட ரா.சேகர் அறிவது. நிரவ்மோடி மற்றும் மல்லையா வின் அயல்நாட்டு பயணத்துக்கு எமிக்ரேஷன் க்ளியரன்ஸ் கொடுத்தது மா.மிகு பாஜக ஆட்சி யின் போது சு.சுராஜின் அமைச்சகம் தான். அயல்நாடு எதுக்காவது போயிருக்கீங்களா? என்னுடன் பணிபுரிந்தவரை அனுமதிக்கவில்லை. அவரது கார் இ.பி.போஸ்ட் டில் இடிச்ச கேஸ் இருந்ததால். விசா ஓகேவா, க்ளியரன்ஸ் ஓகே வா என்று உறுதி செய்த பிறகு தான் ஏர்போர்ட்லயே விடுவார்கள். கிணற்றுத் த. வாசகர்களை ஏமாற்ற "காங்கிரஸ் தப்பிக்க விட்டதாக" பொய் சொல்லி கொண்டே இருக்காதீர்கள்.
Rate this:
Share this comment
BoochiMarunthu - Paradise papers,பனாமா
24-ஜூலை-201914:30:16 IST Report Abuse
BoochiMarunthuஅருண் ஜைதிலே கிட்டே சொல்லிவிட்டு தான் சென்றேன் என்று மல்லையா கூறியுள்ளார். இந்திய போலீஸ் clearance இல்லாமல் மற்ற நாட்டில் தொழில் செய்வோர் குடியேற முடியாது ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X