பொது செய்தி

இந்தியா

போக்சோ சட்ட திருத்த மசோதா தாக்கல்

Updated : ஜூலை 24, 2019 | Added : ஜூலை 24, 2019 | கருத்துகள் (17)
Advertisement
போக்சோ சட்ட திருத்தம், மசோதா, தாக்கல்

புதுடில்லி: குழந்தைகளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் போக்சோ சட்டதிருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது.

பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 'போக்சோ' என, அழைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை அதிகபடுத்துவதற்காக இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த மசோதாவை தாக்கல் செய்த மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது: நமது குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களை தூக்கு தண்டனை கிடைக்கும் வகையில், சட்ட திருத்தத்தை கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார்.






மேலும் சிறார்களை வைத்து ஆபாசபடங்கள் தொடர்பான குற்றங்களை தடுக்கும் வகையில், அந்த வகையான குற்றங்களை செய்பவர்களுக்கும், சிறார் ஆபாச படங்களை வைத்திருப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கும் வகையில், திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜூலை-201915:45:03 IST Report Abuse
Thiagu காங்கிரஸ் மற்றும் சூசைக்கு மற்றும் ஒரு சந்தர்ப்பம் வெளி நடப்பு செய்ய
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
24-ஜூலை-201913:07:33 IST Report Abuse
சீனி போக்சோல கீழ் கோர்ட்ல குற்றம் நிரூபனம் ஆனபின்னாடி அப்பீலுக்கு போறவனுங்களு, அதை ...தான் அப்பீல்ன்னு ஒரு சட்டம் வந்ததான் தண்டனை உறுதியாகும். இதை எப்படி தடுக்கிறது ? பணக்காரங்களுக்கு சட்டபுத்தகம் தழைகீழா தான் தீர்ப்பை படிக்குது.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
24-ஜூலை-201912:05:59 IST Report Abuse
தமிழ்வேள் That Man got married the child at her age of 6 Loved her in her age of 3 and made her to deliver her first child at the age of 9......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X