ராஜபாளையம் : ராஜபாளையம் அன்னப்ப ராஜா மேல் நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
பள்ளி செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார். நகர்நல அலுவலர் சரோஜா செயல்முறை மூலம் விளக்கினார். சுகாதார ஆய்வாளர்கள் சுதாகரன், மாரிமுத்து, பழனிச்சாமி, காளி, சுகாதார அலுவலர்கள் பங்கேற்றனர்.
உதவி தலைமையாசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement