போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்ட நளினி

Added : ஜூலை 26, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
வேலுார், பரோலில் வந்துள்ள நளினி நேற்று சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட்டார். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலுார் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது மகள் அரித்திராவின் திருமண ஏற்பாடுகளுக்காக சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது. நேற்று முன்தினம் முதல் வேலுார் சத்துவாச்சாரி

வேலுார், பரோலில் வந்துள்ள நளினி நேற்று சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட்டார். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலுார் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது மகள் அரித்திராவின் திருமண ஏற்பாடுகளுக்காக சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது. நேற்று முன்தினம் முதல் வேலுார் சத்துவாச்சாரி புலவர் நகரில் உள்ள சிங்கராயர் என்பவர் வீட்டில் நளினி தங்கி உள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனில் நளினி தினமும் கையெழுத்து போட வேண்டும். இதன்படி போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 11:30 மணிக்கு வந்து கையெழுத்து போட்டு சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
27-ஜூலை-201901:43:43 IST Report Abuse
Allah Daniel ஆஹா..ஒரு தியாகி.. ஆனால் கையெழுத்து ?????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X