பொது செய்தி

இந்தியா

25 விமான நிலையங்கள் தனியார் மயம்

Added : ஜூலை 27, 2019 | கருத்துகள் (7)
Advertisement
25 விமான நிலையங்கள் தனியார் மயம்

புதுடில்லி: அடுத்த கட்டமாக, 20 முதல், 25 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட உள்ளதாக, இந்திய விமானநிலைய ஆணையத்தின் தலைவர், குருபிரசாத் மஹாபத்ரா கூறியுள்ளார்.

லக்னோ, ஆமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் கவுகாத்தி ஆகிய விமான நிலையங்களில், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன், தனியார் மய நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதில், ஐந்து விமான நிலையங்களுக்கான ஒப்பந்தத்தை, அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், 10 லட்சம் முதல், 15 லட்சம் பயணியரை கையாளும், பெரிய விமான நிலையங்களும், அடுத்த கட்டமாக தனியார் மயமாக்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamizha tamizha - Bellevue,யூ.எஸ்.ஏ
02-ஆக-201902:54:50 IST Report Abuse
tamizha tamizha பேசாம இந்தியன் Government ஐ டெண்டர் போட்டு தனியாருக்கு குடுத்திடலாம் (அந்த டெண்டரும் அடானிக்கு தான்) .. எவ்வளவு easy ஆ இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
01-ஆக-201914:04:42 IST Report Abuse
jagan ...துருக்கி விமான நிலைய போட்டோவா?
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
30-ஜூலை-201904:10:36 IST Report Abuse
skv srinivasankrishnaveni என்னாத்துக்கு இப்படி செய்யுறாங்க இதனால் ஏன்னா லாபம் தனியாரிடம் போனால் கரப்ஷன் உறுதி அரசிடமே இருக்கறச்சியே பல ஊழல்கள் இருக்கு இனிமே ஆத்ரைsடா நடக்கலாமா என்னவோ நமக்கென்ன விமான மேலே பார்க்கும் நபர்களுக்கே தான் கவலை நான் நம்மைப்போல இருக்கும் மத்தியவர்கம் தினம் விமானமலேயேவா பறக்கப்போறோம் ட்ரைன்கூட முடியாது
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
01-ஆக-201914:00:58 IST Report Abuse
jaganஅதான் தெரியுதில்ல அப்புறம் ஏன் கருத்து ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X