பொது செய்தி

இந்தியா

சொந்த பணத்தில் முதல்வர் ஜெருசலேம் பயணம்

Updated : ஜூலை 27, 2019 | Added : ஜூலை 27, 2019 | கருத்துகள் (39)
Advertisement
சொந்த பணத்தில் முதல்வர் ஜெருசலேம் பயணம்

திருப்பதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆக.1 முதல் 4 வரை ஜெருசலேத்திற்கு சுற்று பயணம் செல்ல உள்ளார். இது தன் குடும்பத்துடன் செல்லும் பயணம் என்பதால் அரசுப் பணத்தை தவிர்த்து சொந்த செலவில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு ஜெகன்மோகன் உத்தரவிட்டுள்ளார். இந்த பயணத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு அனுமதி அளித்துள்ளது என முதல்வரின் செயலர் ஆர்.பி. சிசோடியா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
02-ஆக-201905:31:56 IST Report Abuse
Mannai Radha Krishnan அப்போ எலக்ஷனுக்கு முன்னர் அடித்த ஸ்டென்ட் எல்லாம் ஏமாத்து வேலையா. இந்து மதத்துக்கு மாறி விட்டதாக் சொன்னதெல்லாம் பொய் வாக்குறிதியா. அட தேவுடா.....திருப்பதி சாமிக்கே மொட்டை போட்டுவிட்டானா?
Rate this:
Share this comment
Cancel
Arasu - OOty,இந்தியா
01-ஆக-201912:31:40 IST Report Abuse
Arasu இயேசு சிவனின் சீடரா ? என்ன கற்பனை......
Rate this:
Share this comment
Cancel
Raj - Tirunelveli,இந்தியா
31-ஜூலை-201916:52:52 IST Report Abuse
Raj Jegan மாற்றங்கள் விரைவில் பலன் அளிக்கும். Andhra ஐஸ் பெட்டெர் than தமிழ்நாடு. பழனிச்சாமி பாடம் கற்பாரா? சவுத் ஸ்டேட்ஸ் ஆர் doing better except Karnataka
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X