தகவல் உரிமை சட்டத்தை நீர்த்து போக செய்வதா: ராகுல் சாடல்

Updated : ஜூலை 28, 2019 | Added : ஜூலை 28, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement
 தகவல் உரிமை சட்டத்தை நீர்த்து போக செய்வதா: ராகுல் சாடல்

புதுடில்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தை நீர்த்து போக செய்கிறது மத்திய அரசு என காங். கட்சியின் ராகுல் கூறினார்.
தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு பார்லி.யின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது. புதிய திருத்த சட்டத்தில் தகவல் ஆணையரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.


latest tamil news


இது தொடர்பாக காங். கட்சியின் லோக்சபா எம்.பி. ராகுல் டுவிட்டரில் பதிவேற்றியுள்ளதாவது, அரசின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ள விரும்பும் மக்களிடம் உண்மையை மறைக்க பா.ஜ., முயற்சிக்கிறது. யாரும் தங்களை கேள்வி கேட்கக்கூடாது என ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. இந்த சட்டத் திருத்தத்தை அனைத்து இந்தியர்களும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் ஊழலை ஒழிப்பதாக கூறும் பா.ஜ.. அரசு, ஊழல்வாதிகளுக்கு எதிரான தகவல் அறியும் உரிமை சட்டத்தை நீர்த்து போக செய்கிறது. இவ்வாறு அவர் பதிவேற்றியுள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
28-ஜூலை-201911:13:34 IST Report Abuse
Pannadai Pandian எங்களுக்கு நிறைய தகவல் வேணும். (1) மொதல்ல நீ முஸ்லிமா கிருஸ்துவனான்னு விளக்கணும். (2) நீ பூணூல் போட்டிருக்கியா இல்லேனே வெளிய வந்து ஸீன் போடுறியான்னு தெரியணும். (3) உனக்கு பூணூல் போட்டுவிட்டு தீட்சிதர் யார், அவர் போன் என்ன (4) வெளிநாட்டுல உனக்கு புள்ள குட்டி எல்லாம் இருக்குன்னு சொல்றாங்க, அது உண்மையா ? (5) உங்க ஆயா ராஜீவை கல்யாணத்துக்கு முன்னாடி கிருஸ்துவனா மாத்தினாலா அப்படின்னா ஏன் இந்து முறைப்படி கல்யாணம் செஞ்சாரு ? மக்களை ஏமாத்தவா ? இன்னும் பல கேள்விகள் பல இருக்கின்றன, கேளுங்கள் அவரிடமே
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
28-ஜூலை-201910:38:07 IST Report Abuse
Sridhar ட்விட்டரிலேயே அரசியல் நடத்தும் நீ முதலில் எங்கிருந்து இந்த ட்வீட் செய்தாய் என்பதை சொல்.இந்த தகவல் அறியும் உரிமை எங்களுக்கு உள்ளதா இல்லையா?
Rate this:
28-ஜூலை-201912:28:03 IST Report Abuse
பச்சையப்பன்எங்கள் இளவரசர் ராகுல் உலகத்தில எங்கிருந்தாலும் அவர் மனம் முழுக்க இந்திய மக்கள் முன்னேற்றம் ஒன்றே குறியாய் இருக்கும். அவர் வம்சமே நம்நாட்டிற்க்காக இரத்தம் சிந்தியவர்கள். EVM இல்லாதிருந்தால் இந்நேரம் ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா...
Rate this:
Cancel
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
28-ஜூலை-201910:33:01 IST Report Abuse
Krishnamoorthi A N //மத்திய அரசு கொண்டு வந்துள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. இந்த சட்டத் திருத்தத்தை அனைத்து இந்தியர்களும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்// ஏன் பப்பு? எந்தப்பயனும் ஏற்படப் போவதில்லை. அப்புறம் ஏன் இந்த பொங்கு பொங்குறே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X