பா.ஜ.வுக்கு ஆதரவு :குமாரசாமி திட்டவட்ட மறுப்பு

Updated : ஜூலை 28, 2019 | Added : ஜூலை 28, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
பெங்களூரு: பா.ஜ.வுக்கு நான் ஆதரவு அளிப்பதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில், 14 மாதங்கள் ஆட்சியில் இருந்த, மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு, ஜூலை-23 ல் கவிழ்ந்தது. 105 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் எடியூரப்பா, கவர்னர், வஜுபாய் வாலாவைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை
பா.ஜ.வுக்கு ஆதரவு :குமாரசாமி திட்டவட்ட மறுப்பு

பெங்களூரு: பா.ஜ.வுக்கு நான் ஆதரவு அளிப்பதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில், 14 மாதங்கள் ஆட்சியில் இருந்த, மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு, ஜூலை-23 ல் கவிழ்ந்தது. 105 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் எடியூரப்பா, கவர்னர், வஜுபாய் வாலாவைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி,நான்காவது முறையாக, முதல்வராக பதவி ஏற்றார்; ஜூலை 29-ம் தேதி, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக தெரிவித்துள்ளார்.


latest tamil news


இந்நிலையில் கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக, எடியூரப்பா தலைமையிலான பா.ஜ. அரசுக்கு ஆதரவு அளிக்க மதசார்பற்ற ஜனதாதள கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து கருத்து முன்னாள் முதல்வர் குமாரசாமி அளித்த பேட்டி,பா.ஜ.வுக்கு ஆதரவு அளிப்பதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. அடிப்படை ஆதாரமற்ற செய்தியை பரவ விட்டு உள்ளனர். இது போன்ற வதந்திக்கு கட்சியினர் இடம் கொடுக்க கூடாது. கட்சியை வலுப்படுத்த வேண்டுமாயின் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வது தான் சிறந்த வழி. சாமானிய மக்களுக்கான எங்களின் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishna -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூலை-201912:56:32 IST Report Abuse
krishna vaya moodikittu orama poi villyadu.
Rate this:
Cancel
28-ஜூலை-201909:08:00 IST Report Abuse
லிங்கம்,சென்னை அண்ணே...சுமார் மூஞ்சி குமாரு...நீ பாட்டுக்கு கனவுலேயே இருந்துராதீங்க...உங்க கட்சி எல்லா MLA வும் பிஜேபிக்கு போயிட்டா....அப்புறம் அப்பாவோடு மட்டும் தனியா தவில் வாசிக்கனும்...ஏதோ தோனுச்சி சொல்லிப்புட்டேன்....அம்புடுத்தேன்....!!!!
Rate this:
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
28-ஜூலை-201905:46:46 IST Report Abuse
 nicolethomson JDS கட்சியை சிதைத்துவிடுவேன் என்று முன்னொரு காலத்தில் சித்தராமையா மிரட்டியது போல இன்று நடத்தி காட்டுகிறாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X