கலிபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு ; பலி -4

Updated : ஜூலை 29, 2019 | Added : ஜூலை 29, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
 கலிபோர்னியா, துப்பாக்கிச்சூடு, பலி -1

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவின் கிலோரியில் நடந்த வருடாந்திர உணவு திருவிழாவில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 4 பேர் பலியானதாகவும் , 10க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகவும், கூறப்படுகிறது. முழு விவரம் இன்னும் அறியப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
29-ஜூலை-201913:31:06 IST Report Abuse
Malick Raja பெரிய ராசு அமைதி தான் மார்க்கத்தின் மகன் என்பதை அப்பப்ப தெளிவாக்கி கொண்டிருக்கிறாரே
Rate this:
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
29-ஜூலை-201918:07:23 IST Report Abuse
Bhagat Singh Dasanபாதிக்கப்பட்டவனுக்கு தானே வலியின் வேதனை தெரியும்...
Rate this:
Cancel
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
29-ஜூலை-201910:12:52 IST Report Abuse
Nagarajan Duraisamy கொடுமையிலும் கொடுமை...எதோ வார கடைசியில் சாப்பிட சென்றவர்களை சுட்ட வெட்கங்கெட்ட ஆள் யார் என்று தெரியவில்லை. நம்ம ஊரில் நல்ல வேளை துப்பாக்கி கலாச்சாரம் பரவலாக இல்லை.
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
29-ஜூலை-201912:55:27 IST Report Abuse
பெரிய ராசு அதுக்குதான் குண்டு வெச்சு கொல்லுறாங்களே அமைதி மார்க்கத்தனர் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X