எம்.எல்.ஏ., மீது பலாத்கார புகார் கொடுத்த பெண்ணை கொல்ல முயற்சி?

Updated : ஜூலை 29, 2019 | Added : ஜூலை 29, 2019 | கருத்துகள் (39)
Share
Advertisement
எம்.எல்.ஏ., மீது, பலாத்கார, புகார், கொடுத்த, பெண்ணை, கொல்ல முயற்சி?

புதுடில்லி: உ.பி.,யில், பா.ஜ. எம்.எல்.ஏ. மீது இளம் பெண் அளித்த பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ., விசாரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை லாரியை ஏற்றி கொல்ல சதி செய்ததாக பா.ஜ. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., குல்தீப் சிங் சென்கர் மற்றும் அவரது சகோதரர், ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், எம்.எல்.ஏ., குல்தீப் சிங் மீது, முதல் தகவல் அறிக்கை எனப்படும், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது.


latest tamil newsஇந்த வழக்கு, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டு மூன்று தனித்தனி வழக்குகளை, சி.பி.ஐ., அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். எம்.எல்.ஏ., கடந்த ஆண்டு ஜூலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம் பெண் தனது குடும்பத்தினருடன் காரில் சென்ற போது ரேபரேலி என்ற பகுதியில் விபத்தில் சிக்கியது. இதில் 2 பேர் பலியாயினர், இளம் பெண் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது விபத்து அல்ல, திட்டமிட்டு சரக்கு லாரியை ஏற்றி விபத்தை ஏற்படுத்தி இளம் பெண்ணை கொலை செய்ய பலாத்கார குற்றவாளியான பா.ஜ. எம்.எல்.ஏ, குல்தீப் சிங் சதி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து குல்தீப் சிங் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
30-ஜூலை-201913:32:17 IST Report Abuse
Malick Raja கொடிய மிருகங்கள் மனிதஉருவில் வாழ்வது உண்மை தான் என்பற்கு இது ஒரு உதாரணம்
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
30-ஜூலை-201916:07:49 IST Report Abuse
Chowkidar NandaIndiaவெடிகுண்டு வைத்து ஒன்றுமறியாத அப்பாவி மக்களை கொத்து கொத்தாக கொல்பவனும், ஏதோ காகிதத்தை அறுப்பது போல் மனிதனின் கழுத்தை அறுத்து கொல்பவனும், அதற்கு ஆதரவாக கோஷம் எழுப்பி ஆனந்தப்படுபவனும் காட்டில் வாழும் கொடிய மிருகங்களை விட மிகவும் கொடியவர்கள்....
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
30-ஜூலை-201912:53:43 IST Report Abuse
chander பிஜேபி கூஜாக்களுக்கு இதுவெல்லாம் சகஜமப்பா இத அவனுக நியாயப்படுத்தத்தான் பாப்பானுக
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
30-ஜூலை-201913:09:55 IST Report Abuse
Chowkidar NandaIndiaஇதற்கு இப்படி ஒப்பாரி வைக்கும் கான்க்ராஸ் தீயமுக அல்லக்கைகள் மாஜி மேயர் உமா மஹேஸ்வரியோடு சேர்த்து மூவர் படுகொலை செய்யப்பட்டதற்கு ஒப்பாரி வைக்க வரவில்லையே. ஓஹோ, தீயமுகவில இதெல்லாம் ஜகஜம் என்பதாலா? அல்லது இது ஒரிஜினல் ரத்தம், அது வெறும் தக்காளி சட்னி என்றா?...
Rate this:
Cancel
john - riyadh,சவுதி அரேபியா
30-ஜூலை-201911:16:51 IST Report Abuse
john India - Story of A Rape - June 2017: A 17 year old Minor girl in Unnao district alleges rape by a BJP MLA Kuldeep Sengar. June 2017 - April 2018: Girl's family complains. Police refuse to even file an FIR. Family goes to court. Persists with the case for a long time. April 3, 2018: Girls father badly beaten up by MLA's henchmen. April 3, 2018: Police arrests father while ignoring the girl's complaint. April 8, 2018: Girl attempts suicide outside home of UP CM Yogi accusing him of protecting the MLA. April 9, 2018: Girl's father dies after police torture. April 10, 2018: Police arrest four men accused of assaulting the girl's father, all associates of rapist MLA. April 10, 2018: Post-mortem report shows 14 injuries on girl's father's body in the Unnao case. April 11, 2018: Case handed over to CBI. April 12, 2018: BJP lawmaker Kuldeep Sengar charged with minor's rape. April 13, 2018: Allahabad GC orders arrest of the MLA. 11 July 2018: CBI files first chargesgeet naming the MLA as an accused. 13 July 2018: A 2nd Chargesgeet filed naming MLA and his brother, three policemen and five other people for allegedly framing the Unnao rape survivor's father. 18 August, 2018: Younus, A key witness to the assault dies suddenly. Uncle alleges that Younus is poisoned to death. Buried with no Autopsy. 21st November 2018: The uncle of the victim wasarrested in an 18 year old gun-firing case. 26 December 2018: FIR against the rape victim, her mother and uncle owing to discrepancies in the date of birth of the rape victim. 28th July 2019: Victim is travelling in a car to visit the uncle lodged in Rae Bareily Jail. - A truck hits the car. - Coincidentalky, Security officer of girl not in the car. - Coincidentally, The number plate of truck is smeared in black paint. - Two aunt's die, - Rape Victim fighting to survive. - Lawyer critical. - Police say accident did not appear like a "case of conspiracy or intent to murder". - Justice tem in ICU. So, Father beaten to death. Uncle arrested. Mom dead. Aunt's dead. Witness dead. Victim critical. Lawyer critical. MLA safe under police security. Want to complain against Rape?
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
30-ஜூலை-201912:42:32 IST Report Abuse
Chowkidar NandaIndiaWhat about Franco mullakkal priest who repeatedly raped a nun? What about the priests who raped the woman when she approached them for her sins in Kerala? You should have included such hasty incidents in your comments too, right?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X