அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'தி.மு.க., ஆட்சிக்கு வரும்' : மனம் தளராத ஸ்டாலின்

அணைக்கட்டு: ''நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்போம்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

dmk,தி.மு.க., ஆட்சி,ஸ்டாலின், உறுதி


வேலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர், கதிர்ஆனந்தை ஆதரித்து, அக்கட்சி தலைவர் ஸ்டாலின், நேற்று, மூன்றாவது நாளாக, வேலுார் அடுத்த பலசன்சாத்து குப்பம், பென்னாத்துார் பகுதிகளில், நடைபயணமாக சென்று, ஓட்டு சேகரித்தார்.

சித்தேரியில் திண்ணை பிரசாரம் செய்தார்.

ஸ்டாலின் பேசியதாவது: மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிமாறவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், கேபிள், 'டிவி' கட்டணம் குறைக்கப்படும். காவிரி கூட்டு குடிநீர் திட்டம், மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்போம். விரைவில் ஆட்சி மாற்றம் வரும். தி.மு.க., ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, ஊசூர், சந்தைமேடு, அணைக்கட்டு பகுதிகளில் நடந்து சென்று, ஓட்டுசேகரித்தார்.

கருத்து கணிப்பு கமிஷன் தடை


வேலுார் லோக்சபாதொகுதியில், ஆகஸ்ட், 5ல் தேர்தல் நடக்க உள்ளது. அன்று காலை, 7:00 முதல்,

Advertisement

மாலை, 6:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடக்கும். எனவே, ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பை, காலை, 7:00 முதல், மாலை, 6:30 மணி வரை வெளியிட, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.அதேபோல, தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை, ஆக., 3 மாலை, 6:00 மணிக்கு பின், வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
31-ஜூலை-201900:29:48 IST Report Abuse

Allah Danielஇப்படித்தான்.."நாங்க ஆட்சியை பிடுச்சா..நாங்க ஆட்சியை பிடுச்சா.." னு சொல்லி சொல்லி அப்புறம் சுடலை ஏதோ ஒரு "ஆச்சியை" பிடிச்சிரபோகுது..

Rate this:
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
30-ஜூலை-201919:11:34 IST Report Abuse

Rajagopalபாலாஜி ஹாசன் சொல்லிட்டாருல்ல? அதான் சுடலை அத்தனை நம்பிக்கையோட சொல்லுதாரு.

Rate this:
Varun Ramesh - Chennai,இந்தியா
30-ஜூலை-201918:51:29 IST Report Abuse

Varun Ramesh''நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்போம்,'' - எப்படி? ஏற்கனவே ஆட்சியிலிருந்தபோதெல்லாம் தீர்த்தீர்களே அப்படியா?

Rate this:
மேலும் 53 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X