டி.என்.ஏ., சோதனை நடத்த உத்தரவு

Updated : ஜூலை 30, 2019 | Added : ஜூலை 30, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
டி.என்.ஏ., சோதனை நடத்த உத்தரவு

மும்பை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், கேரள மாநிலச் செயலர், கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன், பினய் கொடியேரி மீது, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த பார் நடனப் பெண், பாலியல் புகார் கூறியிருந்தார். திருமணம் செய்வதாக ஏமாற்றியதாகவும், தங்களுக்கு ஒரு குழந்தை உள்ளதாகவும் அந்த பெண் கூறியிருந்தார்.


latest tamil news


இது தொடர்பான வழக்கில், குழந்தையின் தந்தை அவர்தானா என்பதை உறுதி செய்வதற்காக, டி.என்.ஏ., சோதனை செய்ய, ரத்த மாதிரி அளிக்கும்படி, பினய்க்கு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, மும்பை உயர் நீதிமன்றம், டி.என்.ஏ., சோதனைக்கு உட்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது


Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூலை-201913:29:35 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் எதிர்த்து மேல்முறையீடு செய்த போதே இவனின் வண்டவாளம் தெரிந்துவிட்டது , யோக்யனாக இருந்திருந்தால் இந்நேரம் மாதிரி கொடுத்து தகப்பன் இல்லை என்று சொல்லி வழக்கில் இருந்து வெளியே வந்திருப்பான்.
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
30-ஜூலை-201912:03:18 IST Report Abuse
Nallavan Nallavan கம்யூனிஸ்ட்டுகள் போலி வேடதாரிகள் ......
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
30-ஜூலை-201922:05:22 IST Report Abuse
 Muruga Velஉங்க படம் மாதிரி தானே...
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
30-ஜூலை-201909:46:09 IST Report Abuse
blocked user உண்மயைக்கண்டு தவறு செய்தவன்தான் பயப்படவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X