மல்லையா வழக்கு ஆக., 2ல் விசாரணை

Updated : ஜூலை 30, 2019 | Added : ஜூலை 30, 2019 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி:சொத்துகளை முடக்குவதை எதிர்த்து, தொழிலதிபர், விஜய் மல்லையா தொடர்ந்து உள்ள வழக்கை, ஆக., 2ல், உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.






வங்கிகளில் கடன் வாங்கி, திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்ததாக வழக்குகள் தொடரப்பட்டதால், தொழிலதிபர், விஜய் மல்லையா, ஐரோப்பிய நாடான, பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தி வருவதற்கான வழக்கு, லண்டனில் நடந்து வருகிறது.





இந்நிலையில், விஜய் மல்லையா சார்பில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 'கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு எதிராகத் தான், வங்கிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால், எனது மற்றும் குடும்பத்தாரின் சொத்துகளை முடக்கக் கூடாது என, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும்' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வழக்கு ஆக., 2ல், விசாரிக்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shoba -  ( Posted via: Dinamalar Android App )
30-ஜூலை-201913:48:32 IST Report Abuse
shoba his case is more interesting than pubg and blue whale games...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X