பொது செய்தி

தமிழ்நாடு

அரிமா ஆளுநர்கள் பதவியேற்பு விழா

Added : ஜூலை 30, 2019
Advertisement

மந்தாரக்குப்பம் : பன்னாட்டு அரிமா சங்கத்தின் 22வது புதிய மாவட்ட ஆளுநர்கள் பதவியேற்பு விழா நடந்தது.

மாவட்ட மாநாடு நடைமுறைகள் தலைவர் அகர்சந்த் தலைமை தாங்கினார். மாவட்ட ஆளுநராக கீதா கமலக்கண்ணன், முதல் துணை ஆளுநர் முருகப்பன், இரண்டாம் துணை ஆளுநர் சுரேஷ் நீலகண்டன், மாவட்ட அவை செயலர் விஜயபானு, மாவட்ட அவை பொருளாளர் சின்னமணி, மாவட்ட இணை செயலர் சுரேஷ்சந்த், மாவட்ட அவை இணை பொருளாளர் அன்வர்தீன், பொறுப்பாளர்கள், மண்டல தலைவர்கள், வட்டார தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு, பன்னாட்டு அரிமா இயக்குனர் சம்பத் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் பன்னாட்டு இயக்குனர் ராமசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள், மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X