பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம்

Added : ஜூலை 31, 2019
Advertisement

கடலுார் : ஒன்றிய ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் சார்பில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் கடலுார் அரசு பொது மருத்துவமனையில் நேற்று நடந்தது.

முகாமை மாவட் ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம் துவக்கி வைத்தார். திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாபு விநயாகம் முன்னிலை வகித்தார். கடலுார் அரசு தலைமை மருத்துவமனையின் ஈ.என்.டி., டாக்டர் வளர்மதி, ஆர்த்தோ டாக்டர் தமிழரசன், கண் டாக்டர் சுமதி, மனநல மருத்துவர் வேலி இசைக்கோ ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.

முகாமில் மாவட்ட திட்ட உட்கூறு ஒருங்கிணைப்பாளர் சுபாஷினி, வட்டார கல்வி அலுவலர்கள் செல்வம், சரளா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவராம், ஒன்றிய உட்கூறு ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சமி, ஆசிரியர் பயிற்றுநர்கள் ரோசாரி, கவிதா, விஜி,நபில்புகாரி,நளினி,சரிதா, சிறப்பாசிரியர்கள் ஹரிகிருஷ்ணன், பராசக்தி, கதிரவன், லீமாரோஸ், அருள்நாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் பிறந்த குழந்தை முதல் 18 வயதுள்ள மாற்றுத்திறன் குழுந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X