பொது செய்தி

தமிழ்நாடு

கைலாசநாதர் கோவிலுக்கு வெள்ளி நாகம் வழங்கல்

Added : ஜூலை 31, 2019
Advertisement

உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டை ஸ்ரீகைலாசநாதர் சுவாமி கோவிலுக்கு முன்னாள் அறங்காவலர், 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி நாகத்தை வழங்கினார்.

உளுந்துார்பேட்டை ஸ்ரீகைலாசநாதர் சுவாமி கோவிலில் உள்ள மூலவருக்கு சாற்றுவதற்காக 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1 கிலோ 300 கிராமில் வெள்ளி நாகத்தை முன்னாள் அறங்காவல் குழுத் தலைவர் சிவநாவுக்கரசு, ஜெகதீஷ் குருக்களிடம் வழங்கினார்.முக்கியஸ்தர்களான செல்லையா, ஏழுமலை, மதனகோபால், சிவசரவணன், ஜெகதீசன், ராஜசேகர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X