பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் நூலகம் திறப்பு விழா

Added : ஜூலை 31, 2019
Advertisement

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நுாலகம் திறப்பு விழா நடந்தது.காவல் துறை சார்பில் நடந்த விழாவிற்கு, தலைமை ஆசிரியர் காமராஜ் தலைமை தாங்கினார்.

செஞ்சி டி.எஸ்.பி., நீதிராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயபால் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் திருமால் வரவேற்றார். எஸ்.பி., ஜெயக்குமார், நுாலகத்தை திறந்து வைத்து, சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், வளத்தி இன்ஸ்பெக்டர் சுபா, சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனிப்பிரிவு ஏட்டு பாரதி, ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.உதவி தலைமை ஆசிரியர் சங்கர் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X