போலீஸ் அதிகாரிக்கு, 'உம்மா'

Added : ஜூலை 31, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், அம்மன் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, போதை தலைக்கு ஏறிய இளைஞர், அங்கு நின்றிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, 'உம்மா' கொடுத்தார். இதையடுத்து, அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.ஐதராபாத்தில், கடந்த ஞாயிறு அன்று, 'போனாலு' என்ற அம்மன் பண்டிகை நடந்தது. நள்ளிரவு வரை தொடர்ந்த அந்த விழாவின் போது, உள்ளூர் இளைஞர்கள்
drunk man,kiss,police

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், அம்மன் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, போதை தலைக்கு ஏறிய இளைஞர், அங்கு நின்றிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, 'உம்மா' கொடுத்தார். இதையடுத்து, அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஐதராபாத்தில், கடந்த ஞாயிறு அன்று, 'போனாலு' என்ற அம்மன் பண்டிகை நடந்தது. நள்ளிரவு வரை தொடர்ந்த அந்த விழாவின் போது, உள்ளூர் இளைஞர்கள் சிலர், மது போதையில் ஆடிக் கொண்டிருந்தனர். போலீசார் சிலர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இளைஞர் ஒருவர், திடீரென ஓடி வந்து, போலீஸ் அதிகாரி ஒருவரை கட்டிப் பிடித்து, கன்னத்திலும், கழுத்திலும் முத்தம் கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த அந்த அதிகாரி, அந்த இளைஞரை, ஒரு சாத்து சாத்தி, தள்ளி விட்டார்.

இந்த காட்சிகள், சமூக வலைதளங்களில் நேற்று, 'வைரலாக' பரவின. இதையடுத்து, உம்மா கொடுத்த இளைஞர் மீது வழக்கு தொடர்ந்த போலீசார், அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஆக-201908:40:49 IST Report Abuse
மனிதன் umma koduthavanukku mathu mela romba piriyampola athan mathuvukku paathukappukodukkura policum onnuthaannu ninaichuttaanpola ha....ha...haaaaaaaa
Rate this:
Cancel
JSS - Nassau,பெர்முடா
03-ஆக-201910:05:23 IST Report Abuse
JSS ஐயோ ஐயோ சிப்புதான் வருது.2 பாத்து பாத்து செய். கமல் பார்த்த்துட போறார்.
Rate this:
Cancel
Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா
01-ஆக-201913:08:20 IST Report Abuse
Watcha Mohideen இதற்கு தான் 1400 வருடங்களுக்கு முன்னாடியே மது அருந்தாதீர்கள் என்று சொல்லப்பட்டது,இது காட்டுமிராண்டி மதம் என்று சொல்லிறீர்கள்.இப்ப எது காட்டுமிராண்டி தனம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X