பொது செய்தி

தமிழ்நாடு

அத்திவரதரை தரிசித்தார் ஓபிஎஸ்

Added : ஜூலை 31, 2019 | கருத்துகள் (1)
Advertisement


சென்னை: காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் நடக்கும் அத்திவரதர் வைபவத்தில், நாளை(ஆக.,1) முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் எழுந்தருளுகிறார்.
இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் ஆகியோர் அத்திவரதரை இன்று (ஜூலை 31) தரிசனம் செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthick Viji - erode,இந்தியா
31-ஜூலை-201914:28:39 IST Report Abuse
karthick Viji yaaru keta
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X