அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ம.க.,வினர் சாலை மறியல்

Added : ஆக 01, 2019
Share
Advertisement
கடலுார் : பா.ம.க., இளைஞரணி தலைவர் உள்ளிட்டோரை இழிவாக பேசிய விழுப்புரம் விஜியக்குமாரியை கைது செய்ய வலியுறுத்தி கடலுாரில் பா.ம.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பா.ம.க., நிறுவனம் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி, கடலுார் மாவட்ட செயலர் முத்துகிருஷ்ணன் மற்றும் பொதுச்செயலர் வடிவேல்ராவணன் ஆகியோரை சமுக வலைதளத்தில் விழுப்புரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின்

கடலுார் : பா.ம.க., இளைஞரணி தலைவர் உள்ளிட்டோரை இழிவாக பேசிய விழுப்புரம் விஜியக்குமாரியை கைது செய்ய வலியுறுத்தி கடலுாரில் பா.ம.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பா.ம.க., நிறுவனம் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி, கடலுார் மாவட்ட செயலர் முத்துகிருஷ்ணன் மற்றும் பொதுச்செயலர் வடிவேல்ராவணன் ஆகியோரை சமுக வலைதளத்தில் விழுப்புரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்புாளர் விஜியக்குமாரி இழிவாக பேசியதை கண்டித்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி கடலுார் நேந்தாஜி ரோட்டில் நேற்று இரவு பா.ம.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மறியலுக்கு மாநில இளைஞரணி துணைத் தலைவர் விஜயமர்மன் தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் வெங்கடேசன், சந்திசேகரன், ரமேஷ், மதி, ரமேஷ், சிவரமேஷ், முத்து, ரவி, சிவா, ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.அவர்களிடம் கடலுார் புதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் பேச்சு வார்த்தை நடத்தி, சமாதானம் செய்து, மறியலை கைவிடச் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X