சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

1,000 கி.மீ., பறக்கும் மின் விமானம்!

Added : ஆக 01, 2019 | கருத்துகள் (1)
Advertisement
1,000 கி.மீ., பறக்கும் மின் விமானம்!

உலகிலேயே வர்த்தக ரீதியில் முதல் மின்சார விமானம், சமீபத்தில் விற்பனை செய்யப்பட்டது. இஸ்ரேலைச் சேர்ந்த, 'இவியேஷன்' என்ற சிறிய நிறுவனம், இந்த சாதனையை செய்துள்ளது. ஒன்பது பயணியரை சுமக்கும் திறனுள்ள, 'ஆலிஸ்' என்ற மின் விமானங்களை, அமெரிக்காவிலுள்ள, 'கேப் ஏர்' வாங்கியுள்ளது.

கடந்த ஆண்டு, புதுமைக்காக விருதுகளை வாங்கிய இவியேஷன் உருவாக்கியுள்ள ஆலிஸ், ஒரு முறை மின்னேற்றம் செய்தால், 1,046 கி.மீ., வரை பறக்கும்; அதாவது, லண்டனிலிருந்து ஜூரிச் வரையிலான துாரம். மின் விமானம் என்றாலும், மணிக்கு, 444 கி.மீ., வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது ஆலிஸ்.

உலக அளவில் விமான போக்குவரத்தால் மட்டும், 3 சதவீத காற்று மாசு ஏற்படுகிறது. எனவே, உள்நாட்டில் குறுகிய தொலைவு பறக்கும் விமானங்களை விரைவில் அறிமுகப்படுத்த, பல நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. இந்த நேரத்தில் ஆலிஸ் வந்திருப்பது, விமானத் துறையை உற்சாகப்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
02-ஆக-201916:11:47 IST Report Abuse
Nathan இப்படி மின் மோட்டார் கார், மின் பைக், மின் விமானம், னு போன எங்க கதி என்ன, எங்க எண்ணெயை எங்க விக்கிறது, ஆடு ஒட்டக வெட்ட திங்க விலைய தர்றது யாரு?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X