அரபு எழுத்தை நீக்கு: சீன அரசின் போக்கு

Updated : ஆக 01, 2019 | Added : ஆக 01, 2019 | கருத்துகள் (87)
Advertisement

பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள அனைத்து ஹலால் உணவகங்களில் எழுதப்பட்டுள்ள அரபு மொழி வாசகங்கள் மற்றும் இஸ்லாமிய அடையாளங்களை நீக்க வேண்டும் என அந்நாட்டு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


பீஜிங் நகரில் மட்டும் ஏறக்குறைய 1000 ஹலால் உணவங்கள் உள்ளன. சீனாவில் 2 கோடி இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இஸ்லாமியர்களால் நடத்தப்படும் உணவகங்கள் மற்றும் உணவு சப்ளை செய்யும் ஆப்களில் அரபு மொழி வார்த்தைகளும், சின்னங்களும் இடம்பெற்றுள்ளன. சீனாவில் அதிகாரப்பூர்வமாக அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டாலும், கம்யூனிஸ்ட் கொள்கைகளையே அரசு ஆதரித்து வருகிறது.
இந்நிலையில் ஹாலால் உணவகங்களில் அரபு மொழி எழுத்துக்கள் மற்றும் சின்னங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவில் வாழும் இஸ்லாமியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அரபு மொழி அந்நிய மொழி. இது அந்நிய கலாச்சாரம். சீன கலாச்சாரம் சிறுபான்மை ஆக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்றனர்.

இஸ்லாமியர்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்களுக்கும் இதே போன்ற கட்டுப்பாடுகளை சீன அரசு சத்தமில்லாமல் விதித்துள்ளது. பல தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன. மற்ற மதங்களை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சீனர்கள் ஒடுக்கப்படுவதாகவும், சீன கலாச்சாரம் மறைக்கப்பட்டு வருவதாகவும் அரசு கருதுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selvaraju - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஆக-201912:22:58 IST Report Abuse
selvaraju tamil naaddil ulla anaithu unavagangalilum ulla HALAL seyyappaddathu yendra vaarthaiyai yedukka vendum yendra saddam kondu vara vendum. dravida thirudda kadsigal. ithai seyyaathu. namathu BJP thaan ithai seyya mudiyum. yenave makkale BJP yai aatharippeer.
Rate this:
Share this comment
Cancel
02-ஆக-201908:52:41 IST Report Abuse
தமிழன் எங்கப்பா நம்ம சுடலை , சைக்கோ , அமைகறி சைமான் , கிருஷ்ணன் , செத்தரசன் , பப்பு
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
02-ஆக-201905:41:03 IST Report Abuse
jagan எழுத்து மட்டும் அல்ல, உணவு மற்றும் உடை முறையும் கூட தடை செய்ய வேண்டும்...வெளிநாட்டு பயணத்தின் போது இசுலாமிய உடையில் யாரவது மெட்ரோ போன்ற ரயிலில் ஏறினால், நான் அடுத்த கம்பார்ட்மெண்ட் போய்விடுவேன், எவன் குண்டு வச்சிருக்கான் என்று சொல்ல முடியாது... அவர்கள் உடையே ஒரு வித மிரட்டல் தீவிரவாதமே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X