அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருத்துக்கணிப்பில் நான் ஆர்வம் காட்டுவதில்லை: முதல்வர் கருணாநிதி

Updated : மே 01, 2011 | Added : ஏப் 29, 2011 | கருத்துகள் (105)
Share
Advertisement
சென்னை: ""பொதுவாக நான் கருத்துக்கணிப்புகளில் ஆர்வம் காட்டுவதில்லை,'' என, முதல்வர் கருணாநிதி கூறினார். தனியார் "டிவி'க்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி விவரம்: * கருத்துக் கணிப்பில் தி.மு.க., வெற்றி பெறும் என, கூறப்பட்டிருப்பதை பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? பொதுவாக நான் கருத்துக் கணிப்புகளில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த கருத்துக்கணிப்பு சரியாக

சென்னை: ""பொதுவாக நான் கருத்துக்கணிப்புகளில் ஆர்வம் காட்டுவதில்லை,'' என, முதல்வர் கருணாநிதி கூறினார். தனியார் "டிவி'க்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி விவரம்:

* கருத்துக் கணிப்பில் தி.மு.க., வெற்றி பெறும் என, கூறப்பட்டிருப்பதை பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பொதுவாக நான் கருத்துக் கணிப்புகளில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த கருத்துக்கணிப்பு சரியாக இருக்குமானால், அடுத்தடுத்து இந்த கருத்துக் கணிப்புகளில் நம்பிக்கை வைப்பேன்.

* தி.மு.க.,விற்கு ஆதரவாக எந்தெந்த விஷயங்கள் வந்துள்ளன என, நினைக்கிறீர்கள்?

ஆளும்கட்சியாக இருந்து பல சாதனைகளை தி.மு.க., செய்திருக்கிறது. நம்பகத் தன்மை வாய்ந்த கட்சியாக மக்கள் மத்தியில் தி.மு.க., இருக்கிறது.

* கூட்டணி அமைச்சரவைக்கு நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா?

சூழ்நிலைக்கேற்ப எங்கள் கட்சி முடிவெடுக்கும்.

* தேர்தலுக்கு முன் தி.மு.க., ஆட்சியின் மீது பல பேர் ஊழல் குற்றச்சாட்டுகளை சொன்னார்களே, அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அது அவதூறுகள் தான்.

* நீங்கள் ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின் முதல்வர் ஆவாரா?

அதெல்லாம் கட்சி பொதுக்குழு முடிவு செய்யவேண்டிய விஷயம்.

* உங்கள் ஆசை என்ன?

மக்கள் நன்றாக இருக்க வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chee. Ramasamy - Bangalore,இந்தியா
03-மே-201117:33:33 IST Report Abuse
Chee. Ramasamy தமிழ் வாழ்க
Rate this:
Cancel
ganesh - chennai,இந்தியா
01-மே-201105:30:08 IST Report Abuse
ganesh தமிழக மக்களே நீங்கள் சோத்தல் அடித்த பிண்டங்கள் என கருணாவிடம் வசவு வாங்க ரெடியா இருங்க
Rate this:
Cancel
vsrinivasan - pondicherry,இந்தியா
01-மே-201104:53:51 IST Report Abuse
vsrinivasan கருத்து கணிப்பில் நான் ஆர்வம் காட்டுவதில்லை ! SPCTRUM ஊழலில் மட்டும் தான் என் கவனம் தற்போது. தயாளு பேர் சேர்க்க கூடாது ! கனிமொழியை காப்பது கட்சியை காப்பதர்க்கு சமம் ! சட்டரீதியாக பார்த்து கொள்வேன் !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X