சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் ஊழியரை தாக்கியவர் கைது

Added : ஆக 02, 2019
Advertisement

கடலுார்: மின் கட்டணம் செலுத்தாததால் இணைப்பை துண்டித்த ஊழியரை, தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். கடலுார் முதுநகர், குழந்தை காலனியை சேர்ந்தவர் பூபாலன், 35; இவர், மின் கட்டணம் செலுத்தவில்லை. இதனால், துறைமுகம் மின் வாரிய அலுவலக ஊழியர் பச்சையாங்குப்பத்தை சேர்ந்த திருஞானம்,44; என்பவர் பூபாலன் வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த பூபாலன், நவநீத கிருஷ்ணன் ஆகியோர் திருஞானத்தை தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். கடலுார், முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து பூபாலனை கைது செய்து, நவநீத கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X