சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அலைபேசி திருடியவர் கைது

Added : ஆக 03, 2019
Advertisement

வத்தலக்குண்டு : மதுரையைச் சேர்ந்தவர் கனகா 27. நேற்று முன்தினம் வத்தலகுண்டு பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு ஓட்டலில் உணவருந்தினார். ஓட்டலில் இருந்து வெளியே வந்த ஒருவர், கனகா அருகில் வைத்திருந்த அலைபேசியை துாக்கி கொண்டு ஓடினார். கனகாவின் கூச்சலைக் கேட்டு பொதுமக்கள் அலைபேசி திருடனை பிடித்து வத்தலகுண்டு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் பெரும்பாறை பிரபாகரன் எனத் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X