சட்டீஸ்கரில் 7 நக்சல்கள் சுட்டுக்கொலை

Added : ஆக 03, 2019 | கருத்துகள் (4)
Advertisement

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் 7 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மாநிலத்தின் ராஜ்நந்தகான் பகுதியில் உள்ள சிதகோட்டா வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்கள் தப்பியோட முயன்றனர். இதையடுத்து அதிரடிப்படையினர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
03-ஆக-201917:32:16 IST Report Abuse
தமிழ் மைந்தன் மகனை ஜெயிக்கவைக்க திருநெல்வேலி கம்பெனி கிளையிலிருந்து வரச்சொன்ன ஆட்கள் ஜோலார்பேட்டையில் இறங்காமல் சட்டீஸ்கார் மாநிலத்திற்கு எதற்காக சென்றார்கள் என மாவட்ட துணை இயக்குநரிடம் விளக்கம் கேட்கப்படும் - கூடுதல் இயக்குநர்(நிர்வாகம்) திமுககம்பெனி, சென்னை
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
03-ஆக-201915:20:22 IST Report Abuse
Endrum Indian ஐயோ இப்படி அநியாயம் செய்வது சரியில்லை - கம்ம்யூனிஸ்டுகள்
Rate this:
Share this comment
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
03-ஆக-201912:44:42 IST Report Abuse
DSM .S/o PLM இன்னும் கொஞ்சம் வேகத்தை அதிகரிக்க வேண்டுகிறேன் . ஜம்மு, சத்தீஸ்கர், இங்குள்ள அசுத்தங்களை சுத்தம்செய்து முடித்த பிறகு தமிழகத்திற்கு அந்த பெட்டாலியனை அனுப்பி வைங்க .. இங்கேயும் சுத்த படுத்த படவேண்டிய அசிங்கங்கள் நிறைய இருக்கு..
Rate this:
Share this comment
03-ஆக-201914:21:19 IST Report Abuse
VENKIDUSAMY அடுத்த அதிரடி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X