காஷ்மீரில் என்ன நடக்க போகுது ? உமர் அலறல்

Updated : ஆக 03, 2019 | Added : ஆக 03, 2019 | கருத்துகள் (34)
Share
Advertisement
ஜம்மு: காஷ்மீரில் என்ன நடக்க போகிறது என யாரும் சொல்ல மறுக்கிறார்கள் என தேசிய மாநாட்டு கட்சி உமர் அப்துல்லா அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை ரத்து, படைகள் குவிப்பு, ஜம்மு தனி மாநிலம், யூனியன் பிரதேசமாக மாற்றம் என பல பிரச்சனைகள் எழுந்துள்ளது.இந்நிலையில் காஷ்மீரில் முக்கிய அரசியல் கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா

ஜம்மு: காஷ்மீரில் என்ன நடக்க போகிறது என யாரும் சொல்ல மறுக்கிறார்கள் என தேசிய மாநாட்டு கட்சி உமர் அப்துல்லா அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.latest tamil newsஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை ரத்து, படைகள் குவிப்பு, ஜம்மு தனி மாநிலம், யூனியன் பிரதேசமாக மாற்றம் என பல பிரச்சனைகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் காஷ்மீரில் முக்கிய அரசியல் கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா ஆகிய இருவரும் கவர்னர் சத்யபால் மாலிக்கை தனித்தனியாக சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பிற்கு பின்னர் உமர் அப்துல்லா நிருபர்களிடம் பேசுகையில்:லோக்சபாவில் தெரிவியுங்க.,கவர்னரை சந்தித்து மாநிலத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. படைகள் குவிக்கப்பட்டது ஏன் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினேன். சிறப்பு அந்தஸ்து சட்டத்தில் ஏதும் மாற்றம் கொண்டு வரப்படுகிறதா என்றும் கேட்டேன். என்ன நடக்கிறது என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்ல மறுத்து விட்டார். மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


latest tamil newsமாநிலத்தில் இன்னும் என்ன நடக்க போகுது என்றே தெரியவில்லை. யாரும் சொல்லவும் மறுக்கின்றனர். மக்கள் அச்சத்தை போக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை கூடும் லோக்சபாவில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
04-ஆக-201905:34:18 IST Report Abuse
meenakshisundaram அப்பன் &பிள்ளை ஜோடிகள் தமிழ்நாட்டுக்கு புதிதல்ல ,ஏமாற்றும் ஆட்கள் ஏமாளிகள் உள்ளவரை கொள்ளை அடித்தே தீருவார்கள் ,ஆனா இந்த ஜோடிகளால் நாட்டுக்கு என்ன பயன்?இவர்களிடம் சொல்லிட்டுதான் ஆட்சி நடத்தணுமா ?
Rate this:
Cancel
Bharatha Nesan - Chennai,இந்தியா
03-ஆக-201918:47:23 IST Report Abuse
Bharatha Nesan காஷ்மீரில் உள்ள ஹிந்துக்கள் அடித்து விரட்டப்பட்டும் மதமாற்றம் செய்யப்பட்டும் விட்டார்கள் அங்குள்ள பெரும்பான்மை முஸ்லிம்கள் பாகிஸ்தானிடம் கைகோர்த்துக் கொண்டு இந்தியாவிற்கு குடைச்சல் கொடுக்கிறார்கள், தினம் தினம் நமது இந்திய ராணுவவீரர்களை போலீஸ் காவலர்களை கொல்கிறார்கள் ராகுல் உன் பாட்டி இந்திரா, பெரோஸ் காந்தி என்ற முஸ்லிமை கல்யாணம் பண்ணிகொண்ட ஒரே காரணத்திற்காக காஷ்மீர் ஹிந்துக்கள் கொல்லப்பட்டதையும் விரட்டப்பட்டதையும் மதமாற்றம் செய்யப்பட்டதையும் பார்த்து வாய்மூடி மௌனமாய் இருந்ததில் காஷ்மீரின் பெரும் நிலப்பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து விட்டது, அவர்களை விரட்டவே இந்திய ராணுவம் முகாமிட்டுள்ளது, மோடி அரசு ஆக்கிரமிப்பு காஷ்மீரை கண்டிப்பாக மீட்டெடுக்கும் அது உறுதி.
Rate this:
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
04-ஆக-201900:23:55 IST Report Abuse
Bebetoஇன்னும் 3 வருடம் நேரு மற்றும் காந்தியால் தாரை வார்க்கப்பட்ட, பாகிஸ்தான் பிடியில் உள்ள காஷ்மீர் ஐ மோடி மீட்டு விடுவார். இன்னும் 10 வருடம் மோடி ஆட்சியிலிருந்தால், முழு பாகிஸ்தானையே மீட்டு விடுவார்....
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஆக-201900:24:30 IST Report Abuse
Ramesh Rஎல்லாம் தப்பான வாதங்கள் RSS சொல்லி கொடுத்தது. காஷ்மீர் முஸ்லிம்கள் பாகிஸ்தானை விரும்புவதில்லை, அதே சமயம் நம் ராணுவ அடக்கு முறையையும் விரும்பவில்லை. காஷ்மீர் முஸ்லிம்களுடன் நான் வாழ்ந்திருக்கிறேன். தெரியாமல் சேற்றை வீச கூடாது...
Rate this:
Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா
04-ஆக-201903:49:23 IST Report Abuse
Watcha Mohideenபெரோஸ் காந்தி ஒரு முஸ்லிமா ? இந்திரா காந்தி மஹாத்மா காந்தி உடைய பேத்தியா...
Rate this:
Yuva Rajan - chennai,இந்தியா
05-ஆக-201911:57:20 IST Report Abuse
Yuva Rajanலூசா நீ...
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
03-ஆக-201918:17:46 IST Report Abuse
Natarajan Ramanathan மெஹபூபா காஷ்மீர் இளைஞர்களை உயிர் தியாகம் செய்ய தயாராக இருக்கும்படி வேண்டினார். அதற்கு அவர்கள் முதலில் மெஹபூபாவின் மகன்களையும் உடனே லண்டனில் இருந்து வரவழைக்கவேண்டும் என்று கூறியவுடன் வாயைமூடிகொண்டார்
Rate this:
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
04-ஆக-201900:31:20 IST Report Abuse
Bebetoதீவிரவாத கடத்தலில், மெஹபூபாவின் சகோதரிக்காக அன்றைய பிரதமர் V P SINGH நிறைய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விடுதலை செய்தார். எல்லாம் வேஸ்ட். அவர்களை பிடிக்க எத்தனை ராணுவ வீரர்கள் பலி ஆகி இருப்பார்கள்? இந்த அப்துல்லா முப்தி குடும்பங்களால் இந்தியாவுக்கு ஒரு லாபம் கிடையாது,. வேஸ்ட் வேஸ்ட்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X