பயங்கரவாதிகள் ஊடுருவ தயார்: 2 பேர் சுட்டுக்கொலை

Updated : ஆக 03, 2019 | Added : ஆக 03, 2019 | கருத்துகள் (8)
Advertisement

ஜம்மு : ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 15 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைய தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.






ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவன் மசூத் அசாரின் சகோதரர் இப்ராஹிம் ஆசார் உள்ளிட்ட 15 பயங்கரவாதிகள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக இந்தியாவிற்குள் நுழைய தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. சல்மா, பெஷாவர் உள்ளிட்ட பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் பயங்கரவாத முகாம்களில் பயிற்சி பெற்ற இந்த 15 பயங்கரவாதிகளும் காஷ்மீர் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்திய ராணுவத்திற்கு எதிராக அதிரடியாக தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.





பயங்கரவாதிகள் ஊடுருவல் மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக காஷ்மீரின் முக்கிய பல்கலை., மற்றும் கல்லூரிகளில் இருக்கும் மாணவர்கள் உடனடியாக வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக கல்லூரி மாணவர்கள் உடனடியாக தங்களின் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக நிலவும் பதற்ற நிலை காரணமாக காஷ்மீருக்கு பயணம் செய்வதை தவிர்க்கும் படி இந்தியா வந்துள்ள பிரிட்டன் சுற்றுலாப் பயணிகளை அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
04-ஆக-201908:10:27 IST Report Abuse
அம்பி ஐயர் என்.ஐ.ஏவிடம் கொடுக்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
அக்பர் - Chennai,இந்தியா
03-ஆக-201923:41:16 IST Report Abuse
அக்பர் அல்லா அவர்களுக்கு துணை வருவார்... காஷ்மீரை வென்றெடுப்போம்...
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
03-ஆக-201918:42:10 IST Report Abuse
Natarajan Ramanathan பதினைந்து தீவிரவாதிகளுக்கும் மெரினாவில் தீயசக்தி சமாதி அருகே இடம் ஒதுக்க வேண்டும் என்று சுடலை கேட்டால்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X