ஐஏஎஸ் அதிகாரி கார் மோதி பத்திரிக்கையாளர் பலி

Added : ஆக 03, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement

திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரத்தில் அதிகாலை 1 மணிக்கு வேகமாக காரை ஓட்டி வந்த ஐஏஎஸ் அதிகாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். விபத்தை ஏற்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமன், பெண் தோழி ஒருவருடன் காரில் வந்த போது குடிபோதையில் காரை ஓட்டி வந்தது, அவரிடம் நடத்தப்பட்ட ரத்த மாதிரி சோதனையில் தெரிய வந்துள்ளது. இவருக்கு கடுமையான தண்டனை வழங்க பல்வேறு அரசியல் கட்சியினரும், பத்திரிக்கையாளர் சங்கத்தினரும் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
03-ஆக-201919:21:13 IST Report Abuse
சுந்தரம் பெயரை பார்த்தா தமிழ்நாட்டுக்காரர் போல தெரிகிறதே.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
03-ஆக-201919:15:44 IST Report Abuse
தமிழ் மைந்தன் இது ஒரு விபத்து. இதற்கான தண்டனை மோட்டார் வாகன சட்டத்தில் உள்ளது. கடுமையான தண்டனை கொடுக்க வழியில்லை.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
03-ஆக-201918:31:39 IST Report Abuse
D.Ambujavalli குடி, பெண் தோழி அருகாமை, கண் எப்படித் தெரியும்? பாவம் ஒரு அப்பாவியின் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்திய கொடுமை இவன் சுலபமாகத் தப்பிவிடுவான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X