அரசியலுக்கு முழுக்கு: குமாரசாமி முடிவு

Updated : ஆக 03, 2019 | Added : ஆக 03, 2019 | கருத்துகள் (52)
Share
Advertisement
பெங்களூரு : அரசியலில் இருந்து விலக நினைப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், அரசியலில் இருந்து விலகி இருக்க நினைக்கிறேன். நான் எதிர்பாராத விதமாக விபத்து போன்று அரசியலுக்கு வந்தேன். தற்செயலாக முதல்வர் ஆனேன். இருமுறை முதல்வராகும் வாய்ப்பை கடவுள் எனக்கு கொடுத்தார். நான் யாரையும் திருப்திபடுத்த

பெங்களூரு : அரசியலில் இருந்து விலக நினைப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.



latest tamil news


செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், அரசியலில் இருந்து விலகி இருக்க நினைக்கிறேன். நான் எதிர்பாராத விதமாக விபத்து போன்று அரசியலுக்கு வந்தேன். தற்செயலாக முதல்வர் ஆனேன். இருமுறை முதல்வராகும் வாய்ப்பை கடவுள் எனக்கு கொடுத்தார். நான் யாரையும் திருப்திபடுத்த விரும்பவில்லை. 14 மாத ஆட்சி காலத்தில் மாநில வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றினேன். அதில் எனக்கு திருப்தி.


latest tamil news


இன்றைய அரசியல் எப்படி போய் கொண்டிருக்கிறது என்பதை கவனித்து வருகிறேன். இது மக்களுக்கு நல்லதல்ல. ஜாதி வெளி அடிப்படையிலானது. அதை என் குடும்பத்தில் கொண்டு வர வேண்டாம். நான் அமைதியாக வாழ விரும்புகிறேன். அரசியலில் தொடர விரும்பவில்லை. நான் ஆட்சியில் இருந்த போது நல்லது செய்தேன். மக்களின் மனங்களில் இடம் பெற வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
04-ஆக-201910:33:02 IST Report Abuse
oce குமாரசாமி அரசியல் ஆட்சிக்கு தான் கட்சியா. மக்களுக்கு உழைப்பதற்காக இல்லையா. போனால் கல்யாண பொண்ணோடு தான் போவேன் இல்லேன்னா ......................................கல்லில் நறுக்குவேன்.
Rate this:
Cancel
Arasu - OOty,இந்தியா
04-ஆக-201909:09:45 IST Report Abuse
Arasu இவனாவது விலகுறதாவது ....ருசி கண்டா பூனை ..எப்படி விலகும்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
04-ஆக-201908:36:59 IST Report Abuse
blocked user காங்கிரஸ் கூட்டம் ஓவராக காசடிக்க உதவி செய்தார். ஏதாவது பங்கு கிடைத்ததா என்று தெரியவில்லை. அப்படியே கிடைத்தாலும் அடுத்து வந்த பாஜக வினர் விட்டு வைப்பார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X