சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அலட்சிய பயணம்: அதிர்ச்சியில் பயணிகள்

Added : ஆக 03, 2019 | கருத்துகள் (3)
Advertisement

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் பேருந்து ஒன்றில் ஓட்டுநர் வலது கையில் செல்போனை பார்த்துக்கொண்டு இடது கையில் ஸ்டியரிங்கை பிடித்துக்கொண்டே 20 கி.மீ தூரம் வரை ஓட்டியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த பொதுமக்களில் ஒருவர் இதனை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டார். இந்த டிரைவரின் அலட்சியப்போக்கை கண்டித்து அவரை பணிநீக்கம் செய்த வேண்டும் எனவும் பயணிகள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
04-ஆக-201900:14:03 IST Report Abuse
Lion Drsekar No action will be taken against him. Because of their strong e, political background.action will be taken against the person against the person who took vedio.its democracy. Vandhe madharam
Rate this:
Share this comment
Cancel
03-ஆக-201920:35:40 IST Report Abuse
மதுவந்தி மக்கள் தொகை பெருக்கம் குறைய வேண்டும் என்பதை இந்த டிரைவர் தப்பா புரிந்து கொண்டார் போல. இவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து அபராதம் விதிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
03-ஆக-201919:57:32 IST Report Abuse
Malick Raja கிரிமினல் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அலட்சியம் ஒழிந்துபோக வாய்ப்பு ஏற்படும் .. பணியிலிருந்து பணிநீக்கம் 6.மாத காலம் ஊதியம் இல்லாமல் செய்யவேண்டும் .. மறுமுறை செய்தால் நிரந்தரமாக பணிநீக்கம் என்பது தீர்வாக இருக்கவேண்டும் .. அரசு ஊழியர்கள்,அரசியல் வாதிகள் ,பாராளுமன்ற உறுப்பினர் முதல் பஞ்சாயத்து உறுப்பினர் வரை மக்களுக்கு சேவகம் சேவை செய்யவேண்டுமே தவிர இப்படி அலட்சியமாக இருத்தல் கூடவே கூடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X