சம்பவம் செய்தி

தமிழ்நாடு

50 கிராமங்களுக்கு கள்ளச்சாராயம் சப்ளை

Updated : ஆக 03, 2019 | Added : ஆக 03, 2019 | கருத்துகள் (2)
Advertisement
கள்ளச்சாராயம், கிராமங்கள், சப்ளை, பர்வதமலை, திருவண்ணாமலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கடந்த 5 மாதங்களாக கள்ளச்சாராயம் காய்ச்சி விநியோகம் செய்யப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பழமை வாய்ந்த சிவ ஸ்தலங்களில் ஒன்றாக பர்வதமலை உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் இருக்கும் காந்தபாளையம் ஊராட்சிக்குட்பட்ட வனப்பகுதியில் கடந்த 5 மாதங்களாக சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இங்கு தினந்தோறும் சுமார் 350 லிட்டர் வரை கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இது குறித்து கடலாடி போலீஸாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறிவருகின்றனர்

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
03-ஆக-201920:13:01 IST Report Abuse
Allah Daniel DMK கே tough குடுப்பாங்க போல..தேர்தலப்ப சொன்னமாதிரி DMK வோட சாராய ஆலையை முடியாச்சா...
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
03-ஆக-201919:26:32 IST Report Abuse
தமிழ் மைந்தன் இந்த மாவட்ட திமுக கம்பெனி துணை இயக்குநர் கடந்த ஆட்சியை போல வழங்கல் துறை பணியை இன்றுவரை சிறப்பாக செய்கிறார்........ஓ சாராயமா?.........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X