ஜம்மு- காஷ்மீர் கேரன் பகுதியில் நடந்த சண்டையில் 7 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

Added : ஆக 03, 2019 | கருத்துகள் (2)
Advertisement

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கேரன் பகுதியில் கடந்த 36 மணி நேரமாக நடந்த சண்டையில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட அவர்கள் பாக். ராணுவ BAT அமைப்பினர் அல்லது பயங்கரவாதிகளாக இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவில் தாக்குதல் நடத்த பார்டர் ஆக்சன் டீம் என்ற அமைப்பினை பாக். ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
04-ஆக-201907:46:46 IST Report Abuse
RajanRajan இந்த பார்டர் அக்ஷன் டீம் முகாம்களை கண்டு பிடித்து மொத்தத்தையும் துவம்சம் செய்து விடுங்கள். அத்தோடு இந்த கஸ்மிருக்கு நிரந்தர தீர்வும் காண வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
04-ஆக-201902:11:20 IST Report Abuse
 Muruga Vel கடன் வாங்கி நாட்டு நடப்பு ..கேஷ்மீர் மோகம் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X