பொது செய்தி

இந்தியா

வெள்ளைக்கொடியுடன் வாங்க: பாக்.,கிற்கு இந்தியா நிபந்தனை

Updated : ஆக 04, 2019 | Added : ஆக 04, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement
ஸ்ரீநகர்: இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற போது, பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்களை எடுத்து செல்ல வேண்டுமானால், பாக்., ராணுவம் வெள்ளைக்கொடியுடன் வர வேண்டும் என இந்தியா ராணுவம் நிபந்தனை விதித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இதுவரை பதிலளிக்கவில்லைகாஷ்மீர் மாநிலம் கெரான் செ்டார் பகுதியில், பாகிஸ்தான் எல்லை
Army,Pak,Bodies, Intruders, white Flags, வெள்ளைக்கொடி,   பாக்.,இந்தியா, நிபந்தனை

ஸ்ரீநகர்: இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற போது, பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்களை எடுத்து செல்ல வேண்டுமானால், பாக்., ராணுவம் வெள்ளைக்கொடியுடன் வர வேண்டும் என இந்தியா ராணுவம் நிபந்தனை விதித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இதுவரை பதிலளிக்கவில்லை

காஷ்மீர் மாநிலம் கெரான் செ்டார் பகுதியில், பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஊடுருவ முயன்றனர். அவர்களை திரும்பி செல்லும்படி, இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. இதனை அவர்கள் கண்டுகொள்ளாததால், இந்திய ராணுவம் சுட்டதில், பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இந்திய ராணுவ வீரர்கள், தவறுதலாக, இந்திய எல்லையை தாண்டினால், அவர்களை கொன்று, உடலை சிதைப்பதை பாகிஸ்தான் வழக்கமாக வைத்துள்ளது.


latest tamil news




இந்நிலையில், சுட்டுகொல்லப்பட்ட வீரர்கள் 5 பேரின் உடல்களை எடுத்து செல்ல வேண்டும் என்றால், பாகிஸ்தான் ராணுவத்தினர் வெள்ளைக்கொடியுடன் வர வேண்டும் என இந்திய ராணுவம் நிபந்தனை விதித்துள்ளது.
இது தொடர்பாக ராணுவ வட்டாரங்கள் கூறுகையில் ; பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் உடந்தையாக இருந்து வருகிறது தெளிவாக இருந்தது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். இவவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbu - Kolkata,இந்தியா
05-ஆக-201908:25:02 IST Report Abuse
Anbu பயங்கரவாதிகளை விடுங்கள், தனது வீரர்கள் இந்தியாவுடனான மோதலில் கொல்லப்பட்டாலும் கூட, உடல்களை முறையாகப் பெற்று மத ரீதியான சடங்கினை நிறைவேற்ற பாக். முன்வருவதில்லை.. இந்தியா அந்த உடல்களை வைத்து மதச்சடங்குகள் சரிவரச் செய்து இறுதி மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்து வந்தது... இந்த முறையும் அப்படித்தான் நடக்கும் ......
Rate this:
Cancel
Sharvintej - மதுரை ,இந்தியா
04-ஆக-201921:32:25 IST Report Abuse
Sharvintej பாக். வரவில்லை என்றால் ஊடுருவ முயன்று சுட்டு கொல்லப்பட்டவர்களை இந்தியா இந்து தர்ம முறைப்படி எரித்து விட வேண்டும்.
Rate this:
Cancel
karthick - bangalore,இந்தியா
04-ஆக-201916:54:39 IST Report Abuse
karthick திராவிட இலவச பிரியாணி பைத்தியங்க அந்த காஷ்மீர மாநிலமா பாரு. இஸ்லாமியன் 50% மேல போன விளைவ டுமிழன்ஸ் தெரிஞ்சா சரி.முதல்ல அங்கு எல்லா மதமக்களும் சமமா வாழ மோடிவழி செய்னும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X