அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுரை மீனாட்சி கோவிலில் பிரதமரின் சகோதரர்

Added : ஆக 04, 2019 | கருத்துகள் (1)
Advertisement

மதுரை : பிரதமர் மோடியின் சகோதரர், பங்கஜ்பாய் மோடி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, நேற்று காலை, 7:50 மணிக்கு வந்தார்.அவருக்கு, கோவில் சார்பில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அம்மன், சுவாமி சன்னிதிகளில் தரிசனம் முடித்து, பொற்றாமரைக் குளத்தில், சிறிது நேரம் இருந்தார். ஆடி வீதிகளை சுற்றி வந்து, ஆயிரம் கால் மண்டபம் சென்றார்.காலை, 9:00 மணிக்கு வெளியே வந்தார். அவருடன், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, லோக்சபா முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை வந்தார். பின், அவர்கள் ராமேஸ்வரம் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
05-ஆக-201918:50:16 IST Report Abuse
karutthu இதெல்லாம் ஒரு முக்கிய செய்தியா ? தமிழ் நாட்டில் தன்னீர் கஷ்டம் சில மாநிலத்தில் வெள்ளம் இவைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு மோடியின் சகோதரர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார் ????????????????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X