வலுவாக உள்ளோம்!

Added : ஆக 04, 2019
Advertisement
 வலுவாக உள்ளோம்!

ஒரு சில தனிநபர்கள் அல்லது குழுக்கள், எதிர்ப்பு மனபான்மையுடனும், பொறுப்பில்லாமலும் செயல்படுகின்றனர். ஆனால், நீதித்துறை அமைப்பு, இதுபோன்ற ஒரு சிலரை வெற்றிக் கொள்ளும் வகையில் வலுவாக உள்ளது.
ரஞ்சன் கோகோய் , தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம்
செயல் திட்டம்!
நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைந்து வளர்ச்சியை காணும் வகையில், வடகிழக்கு மாநிலங்களுக்கென தனியாக செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த அரசின், முதல், 100 நாட்களுக்குள், வடகிழக்கு மாநிலங்களில், 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 200 திட்டங்கள் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜிதேந்திர சிங் , மத்திய வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சர், பா.ஜ.,
தப்பிக்க முடியாது!
ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் கார் மோதி, பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம். இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தப்பிக்க முடியாது.
பினராயி விஜயன் ,கேரள முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X