பார்லி.,யில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் போராட்டம்

Updated : ஆக 05, 2019 | Added : ஆக 05, 2019 | கருத்துகள் (12)
Advertisement

புதுடில்லி : காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மெகபூபா முப்தி கட்சி எம்.பி.,க்கள் ஆர்பாட்டம் நடத்தினர். பார்லி.,யில் குரல் எழுப்புவது தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தனியாக ஆலோசனை நடத்தினர்.






காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுவதற்காக ஏற்கனவே ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் நோட்டீஸ் அளித்துள்ளனர். இந்நிலையில் மக்கள் ஜனநாயக கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,க்கள் கேள்வி நேரத்தை ஒத்திவைக்க நோட்டீஸ் அளித்துள்ளனர். அத்துடன் கருப்புப்பட்டை அணிந்து, பார்லி., வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர்.




Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.BASKARAN - BANGALORE,இந்தியா
05-ஆக-201917:18:46 IST Report Abuse
S.BASKARAN இவர்களை கூண்டோடு ஜெயிலில் தள்ளவேண்டும், அல்லது பாக்கித்தானுக்கு ஓட்டிவிடவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Bharatha Nesan - Chennai,இந்தியா
05-ஆக-201916:20:58 IST Report Abuse
Bharatha Nesan பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை விட்டு விட்டு சட்டவிரோத பாகிஸ்தான் குடியேறிகளை 1947 ல் வகுத்த எல்லைக்கோட்டுக்கு அப்பால் ஓடவைக்க வேண்டும், இல்லையெனில் சுட்டு வீழ்த்தி காஷமீர் ராஜா சிங் சிங் 1947 ல் இந்தியாவிடம் ஒப்படைத்த நிலப்பகுதிகளை மீட்கப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
B Srinivasan - trichy,இந்தியா
05-ஆக-201913:28:56 IST Report Abuse
B Srinivasan இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் எவனாக இருந்தாலும் அவன் எங்கள் நாட்டின் துரோகிதான். முக்கியமாக கவனிக்கவேண்டிய நபர் இந்த குலாம் நபி . ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Mk cbe - covai,இந்தியா
05-ஆக-201915:29:15 IST Report Abuse
Mk cbeஅவரை அந்தமான் சிறையில் வாழ்நாள்முழுக்க சிறை வைக்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X