சந்திக்குது ஜனாதிபதியை: சிந்திக்குது காங்.,

Updated : ஆக 05, 2019 | Added : ஆக 05, 2019 | கருத்துகள் (45)
Share
Advertisement

புதுடில்லி : காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சோனியா தலைமையிலான காங்., எம்.பி.,க்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.



latest tamil news


காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பார்லி., இரு அவைகளிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்ற உள்ளார். அமித்ஷாவின் உரையில் இடம் பெறும் விவரங்களை பொறுத்து, ஜனாதிபதியை சந்திக்க காங்., திட்டமிட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
swega - Dindigul,இந்தியா
06-ஆக-201907:12:29 IST Report Abuse
swega இங்க எங்க சீமான் கூட தனி நாடு கேட்கிறார்
Rate this:
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
06-ஆக-201907:02:25 IST Report Abuse
kalyanasundaram LET HER GO TO HER COUNTRY AND REVAMP IT'
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
05-ஆக-201918:49:46 IST Report Abuse
r.sundaram மோதி மற்றும் அமித்ஷா இவர்களின் இந்த மன தைரியம் பாராட்டுக்கு உரியது. இவர்கள் கையில் இந்தியா நல்லபடியாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X