காஷ்மீரில் போர் சூழல்: குலாம்நபி ஆசாத்

Updated : ஆக 05, 2019 | Added : ஆக 05, 2019 | கருத்துகள் (35)
Share
Advertisement

புதுடில்லி : காஷ்மீரில் போர் சூழல் ஏற்பட்டுள்ளதாக ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.



latest tamil news



காஷ்மீர் இடஒதுக்கீட்டு திருத்த மசோதாவை ராஜ்யசபாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். அவர் பேச எழுந்த போது, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அமித்ஷாவை பேச விடாமல் எதிர்க்கட்சிககள் கூச்சலிட்டன.அப்போது எழுந்து பேசிய காங்.,ன் குலாம் நபி ஆசாத், காஷ்மீர் முழுவதும் போர் சூழல் ஏற்பட்டுள்ளது. பதற்றமாக உள்ளது. முன்னாள் முதல்வர் 3 பேர் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கியத்துவம் அளித்து விவாதிக்க வேண்டும்.


latest tamil news


இது தொடர்பாக பேச ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர பல நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கையில் முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் காஷ்மீர் இடஒதுக்கீட்டு மசோதா அறிமுகம் செய்வது சரியானது அல்ல என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumal Kumaresan - singapore,இந்தியா
05-ஆக-201918:47:25 IST Report Abuse
Thirumal Kumaresan வாயை மூடி கொண்டு இருங்கடா, உங்களிடம் யாரு கருத்து கேட்ட்து.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
05-ஆக-201917:40:47 IST Report Abuse
elakkumanan போர் வருதாம்ல. வந்தால், நீ அந்த பக்கம் தான . அப்பொறம் என்ன. போய் தொலையேன்.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
05-ஆக-201917:39:28 IST Report Abuse
elakkumanan அடேய் அடி அடடேய் , உங்கள யோசிக்க விட்டதால் தான் , எழுவது வருஷம் போச்சே. ஒரு நிமிடம் கிடைச்சாலும், இதாலிக்கோ பாக்குக்கோ missed கால் கொடுக்கும் துரோகி நீ. உன் நாட்கள் எண்ணப் படுகின்றன. ப்ளீஸ், புண்ணிய பூமிக்கு ஓடி போய்ட்டு. நாங்கள், காவிகள், பாவிகள், இருந்துட்டு போறோம். போயா யோவ்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X