காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370 ரத்து: அமித்ஷா

Updated : ஆக 06, 2019 | Added : ஆக 05, 2019 | கருத்துகள் (121)
Advertisement

புதுடில்லி : காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கொண்ட 35 ஏ மற்றும் 370 என்ற அரசியல் சட்டமைப்பு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இவரது அறிவிப்பின்போது எதிர்கட்சியினர் பெரும் கோஷங்கள் எழுப்பினர். இதற்கான முடிவு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.


மேலும் காஷ்மீருக்கான 4 சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்றும் மேலும் கூறினார்.ஜனாதிபதி கையொப்பம் இட்ட பின்னர் இது அமலுக்கு வரும்.
இ ந்த சட்டம் கொண்டு வருவதால் அனைத்து சிறப்பு அந்தஸ்தையும் காஷ்மீர் இழக்கிறது. மேலும் பார்லி.,யில் இயற்றும் சட்டங்களுக்கு காஷ்மீர் கட்டுப்பட வேண்டிய அவசியத்திற்கு வருகிறது. மாநிலத்திற்கான தனி சட்டம் இனி செல்லுபடியாகாது.

இவரது அறிவிப்பின் போது எதிர்கட்சி எம்பி.,க்கள் பலத்த எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர்..

Advertisement
வாசகர் கருத்து (121)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.... - ,
06-ஆக-201900:35:31 IST Report Abuse
.... அய்யா.... அப்படியே த‌மி‌ழ் நாட்டுக்கு கட்ச தீவையும், சிந்துபாத்துக்கு கன்னி தீவை யும் மீட்டு குடுத்தீங்கன்னா... உங்களுக்கு புண்ணியமா போகும்...
Rate this:
Share this comment
Cancel
rm -  ( Posted via: Dinamalar Android App )
06-ஆக-201900:21:48 IST Report Abuse
rm Kashmir history should also be read.Who were the rulers from 1315 to1846.How it was added to India. Why gave special status ? All should be explained. If some one asks then he will be anti Indian.Decision taken but result ,we have to wait.
Rate this:
Share this comment
Cancel
05-ஆக-201922:40:25 IST Report Abuse
வசந்த் சீமான் என்கிற சீமானுக்கும் திருமுருகன் காந்தி என்கிற டானியல் காந்திக்கும் இப்பவே பீதியை கிளப்பி இருக்கும். இனிமே தமிழ்நாட்டை இந்தியாவிடமிருந்து பிரிப்பேன் என்ற வார்த்தையை அவர்கள் உபயோகிக்க மாட்டார்கள். மோடிக்கு ஜெய்ஹிந்த் ஜெய் ஸ்ரீ ராம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X