2 ஆக பிரிப்பு; காஷ்மீருக்கு உயிர்ப்பு

Updated : ஆக 05, 2019 | Added : ஆக 05, 2019 | கருத்துகள் (34)
Advertisement

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளதாக ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில்; மக்களின் விருப்பப்படி காஷ்மீர் நலன் குறித்து மத்திய அரசு சில முக்கிய முடிவுகள் எடுத்துள்ளது. இதன்படி மாநில அந்தஸ்தை இழப்பதுடன் சட்டசபையுடன் கூடிய ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக், சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும், பிரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இன்றைய அறிவிப்பு மூலம் மற்ற மாநிலங்களுக்கான சட்டம் காஷ்மீருக்கு பொருந்தும்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.S.Jayagopal. - Salem,இந்தியா
05-ஆக-201918:58:56 IST Report Abuse
M.S.Jayagopal. ஸ்டாலினுக்கு அவர் அப்பா கத்துக்கொடுத்தது பதவி மூலம் ஊழல் செய்வது மட்டுமே. தேச நலன் என்ற எண்ணம் கிஞ்சித்தும் கிடையாது.இவரைப்போன்ற தேசப்பற்று இல்லாதவர்களை மக்கள் விரைவில் புரிந்துகொண்டு தோல்வியையே கொடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Sundar - Madurai,இந்தியா
05-ஆக-201921:54:33 IST Report Abuse
SundarStalin is in Utopia to become as CM to take inexplicable stand. He should change his stand and is required to support in Rajya Sabha to keep hs popularity in tact....
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
05-ஆக-201918:34:47 IST Report Abuse
r.sundaram பாரத் மாதா கி ஜெய்.
Rate this:
Share this comment
Cancel
Somiah M - chennai,இந்தியா
05-ஆக-201917:57:34 IST Report Abuse
Somiah M vote collection talks are inevi in INDIA and such talks must be IGNORED.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X