காஷ்மீர் ‛ஆகா':3 குடும்பம் ‛ஓகோ'

Updated : ஆக 05, 2019 | Added : ஆக 05, 2019 | கருத்துகள் (89)
Share
Advertisement

புதுடில்லி : 370 சட்டப்பிரிவின் கீழ் பல ஆண்டுகளாக 3 குடும்பங்கள் காஷ்மீரை கொள்ளையடித்து வந்தததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.latest tamil news


காஷ்மீரை இரண்டாக பிரிக்கும் உத்தரவை வெளியிட்ட பிறகு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு வாதங்களுக்கு அமித்ஷா விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், 370 சட்டப்பிரிவை ரத்து செய்வதில் இனியும் ஒரு நொடி கூட தாமதிக்க முடியாது. 370 சட்டப்பிரிவை பயன்படுத்தி பல ஆண்டுகளாக 3 குடும்பங்கள் காஷ்மீரை கொள்ளையடித்து உள்ளன.


latest tamil news370 சட்டப்பிரிவு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பது என எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகிறார். ஆனால் அது உண்மையல்ல. மகாராஜா ஹரி சிங், காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் 1947 ம் ஆண்டு அக்டோபர் 27 ல் கையெழுத்திட்டார். ஆனால் 1954 ம் ஆண்டு தான் சட்டப்பிரிவு 370 கொண்டு வரப்பட்டது. சட்டப்பிரிவு 370 ல் மாற்றம் கொண்டு வரப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் 1952 மற்றும் 1962 களில் காங்., 370 இதே போன்ற நடவடிக்கையை மேற்கொண்டது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
08-ஆக-201901:31:54 IST Report Abuse
Rajesh இதுபோன்ற நடவடிக்கையை பிஜேபியை வேறொரு கட்சியால் கனவிலும் நினைக்க முடியாது. அருமை பிஜேபி. காங்கிரஸ் கூட மாஸ்தான் பா, ஒருதாய் பிள்ளையான தெலுங்கானா, ஆந்திராவை முன்னேற்ற வழிவகை செய்யாமல் பிரித்தது.
Rate this:
Cancel
S.BASKARAN - BANGALORE,இந்தியா
07-ஆக-201919:12:20 IST Report Abuse
S.BASKARAN இந்திய மட்களுக்கு இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.துரோகி குடும்பங்கள்.
Rate this:
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
06-ஆக-201908:03:17 IST Report Abuse
kalyanasundaram OUR DEAR MODIJI AND SHAHJI PLEASE LOOK IN TO TAMIL NADU'S CORRUPT POLITICIANS TOO
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X