பொது செய்தி

இந்தியா

உஷார் நிலையில் ராணுவம், விமானப்படை

Updated : ஆக 05, 2019 | Added : ஆக 05, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement

புதுடில்லி : காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை தயார் நிலையில் இருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.



latest tamil news


காஷ்மீரில் ஏற்கனவே 30,000 வீரர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், விமானப்படை மூலம் இன்று (ஆக.,05) மேலும் 8000 க்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். உ.பி., ஒடிசா, அசாம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து துணை ராணுவத்தினர் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை முதல் காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
05-ஆக-201921:03:58 IST Report Abuse
Kunjumani அடித்து துவம்சம் பண்ணுங்கள். அப்படியே சின்னப்பையன் சிவகங்கை, சைக்கோபட்டி, குருமாபுரம், சைமன் நகர், சுடலை காலனி அங்கேயெல்லாம் ட்ரோன் வைத்து ஒரு சின்ன குண்டைப்போட்டு சின்னாபின்னாமாக்கவும்.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
05-ஆக-201917:27:14 IST Report Abuse
தமிழ் மைந்தன் சபையில் மைக் இல்லாமல் கத்தும் ஒரே ஆள்...........
Rate this:
Cancel
Bharatha Nesan - Chennai,இந்தியா
05-ஆக-201916:24:53 IST Report Abuse
Bharatha Nesan பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கும் கிட்டதடட அரைப்பகுதி காஷ்மீரை விட்டு விட்டு சட்டவிரோத பாகிஸ்தான் குடியேறிகளை 1947 ல் வகுத்த எல்லைக்கோட்டுக்கு அப்பால் ஓடவைக்க வேண்டும், இல்லையெனில் சுட்டு வீழ்த்தி காஷமீர் ராஜா சிங் சிங் 1947 ல் இந்தியாவிடம் ஒப்படைத்த நிலப்பகுதிகளை மீட்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X