அரசியல் செய்தி

தமிழ்நாடு

370 பிரிவு ரத்து ஜனநாயக படுகொலை

Updated : ஆக 05, 2019 | Added : ஆக 05, 2019 | கருத்துகள் (120)
Advertisement
370 பிரிவு ரத்து ஜனநாயக படுகொலை

சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. 370 பிரிவு ரத்து ஜனநாயக படுகொலை. இதனை திமுக வன்மையாக கண்டிக்கிறது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது வெட்க கேடானது. காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையும் வரை இந்த முடிவை நிறுத்தி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (120)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
11-ஆக-201911:51:51 IST Report Abuse
sankar தம்பி - ரயில் புறப்பட்டு போயி ரொம்ப நேரம் ஆயிருச்சு - நீ பாத்து வீட்டு போப்பா
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
09-ஆக-201915:31:52 IST Report Abuse
konanki இங்கே கருத்து போடுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் . இந்த எதிர்ப்பு நாடக அறிக்கை மூலம் தான் வேலூர் மக்களை ஏமாற்றி ஜெயித்து விட்டனர். இனி காஷ்மீரில் 1000 ஏக்கர் கணக்கில் நிலம், ஆப்பிள் பழ தோட்டங்கள் சாராய தொழிற்சாலை என இவர்கள் குடும்பம் வாங்கி ஜமாய்க்கலாம். ஓட்டு போட்ட மக்கள் பாவம்.
Rate this:
Share this comment
Cancel
Kavi - Karur,இந்தியா
08-ஆக-201906:55:56 IST Report Abuse
Kavi திரு ஸ்டாலின் அவர்களே, உங்கள் கருத்து முக்கியம். எந்த விதத்தில் இது ஜனநாயக படுகொலை என சொன்னால் நல்லா இருக்குமே. வெறுமனே ஜனநாயக படுகொலை என சொல்லுவது சரி இல்லையே. இந்தியா முழுவதும், காஷ்மீர் உட்பட, எல்லா மக்களும் இந்த புதிய முடிவை சந்தோஷமா வரவேற்கிறார்கள். நமது கட்சிக்காக, நாட்டை விட கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X