370 பிரிவு ரத்து : கொந்தளிக்கும் பாக்.,

Updated : ஆக 05, 2019 | Added : ஆக 05, 2019 | கருத்துகள் (91)
Advertisement

இஸ்லாமாபாத் : காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை இந்திய அரசு ரத்து செய்துள்ளதற்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.






இது பற்றி பாக்., வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சர்வதேச பிரச்னையான காஷ்மீர் விவகாரத்தில் நாங்களும் ஒரு தரப்பு என்ற முறையில், இந்தியாவின் இந்த நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம். இந்திய அரசின் இந்த சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலடியை பாக்., கொடுக்கும். காஷ்மீர் விவகாரத்தில் பாக்., தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளது.




Advertisement




வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kalyanaraman - Chennai,இந்தியா
11-ஆக-201911:13:29 IST Report Abuse
R.Kalyanaraman இது எங்க நாட்டு உள்விவகாரம். உங்களுக்கு என்ன இதில் ஆட்சேபம். ரொம்ப வால் ஆட்டாதே. பிறகு பாகிஸ்தஹ்னே காணாமல் போய்விடும் இம்ரான் கான் அவர்களே.
Rate this:
Share this comment
Cancel
P Sundaramurthy - Chennai,இந்தியா
09-ஆக-201910:48:26 IST Report Abuse
P Sundaramurthy சிரியா வேறு கிரகத்திலா இருக்கிறது ? அதைப்பற்றி Imran பேச மறுக்கிறார் 370 என்பது இந்தியநாட்டு சட்டம்தானே அதை நீக்க நிலவில் சட்டம் இயற்றமுடியும்
Rate this:
Share this comment
Cancel
R.GOPINATHAN - chennai,இந்தியா
08-ஆக-201910:42:00 IST Report Abuse
R.GOPINATHAN துக்கே இப்படி அலறினால் எப்படி? This is only a Phase-1 Project, India cleans Indian Kashmir. In Phase-2 Project, India will clean remaining part of Kashmir. ஒரு அழகிய நாடான பாகிஸ்தானை இன்று உலக மத்தியில் டெரரிஸ்தான் ஆக ஆக்கிவிட்டீர்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X