காஷ்மீர் பிரிப்பு: பலர் வரவேற்பு

Updated : ஆக 05, 2019 | Added : ஆக 05, 2019 | கருத்துகள் (80)
Advertisement

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படுவதாகவும், மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தையும் ரத்து செய்வதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.







இதனை காஷ்மீர் பண்டிட்கள் வெகுவாக கொண்டாடினர். இது போல், பீகார் , டில்லி, மகாராஷ்ட்டிரா மாநிலங்களில் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மும்பையில் சிவசேனா கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கினர்.





Advertisement




வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
07-ஆக-201904:03:02 IST Report Abuse
meenakshisundaram சரித்திரம் சரியாக எழுதப்பட வேண்டும்.-இந்தியாவுக்கு சுதந்திரம் எப்போ கிடச்சது?2019 இல்.சுதந்திரம் வாங்கிக்கொடுத்து?மோடிஜி
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
06-ஆக-201919:39:53 IST Report Abuse
Malick Raja பெரும்பாலான கருத்துக்கள் அறிவித்தனத்தையும் அறியாமையையும் வெளிப்படுத்துவது இயல்பானதே .. காஷ்மீர் மாநிலத்தில் ஒரு சமூகம் மட்டுமே இருக்கவில்லை அனால் காழ்ப்புணர்ச்சியுடன் பலரும் புலம்பியுள்ளது அறியாமையின் வெளிப்பாடு அவர்களின் கருத்துக்களுக்கு எதிர்கருத்துக்கூறுவது அழுகிய முட்டைகூடையில் கல்விடுவதை போன்றது வாழ்க கல்விவளர்ச்சி . வீழ்க அறியாமை ஒழிக மடைமை
Rate this:
Share this comment
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
07-ஆக-201904:58:11 IST Report Abuse
 nicolethomsonஎன்னங்க இப்படி சொல்லிடீங்க , அங்கே வாழ்ந்து கொண்டிருந்த மற்ற மதத்தினரையும் அடித்து விரட்டி அவர்களின் சொத்துகளை திருடி கொண்டிருந்தது உங்க சமூகமா சொல்லவே இல்லை ? அந்த திருடுகளை பற்றி அவர்கள் எழுதியிற்கும் கட்டுரைகளை படிக்கும்போது மனசு வலிக்குது இது போலத்தான் எனது தமிழ் சமூகமும் ஓடி வந்தது , சிங்களர்களும் நீங்க கூறிய சமூகத்தினருக்கும் என்ன வித்தியாசம்?...
Rate this:
Share this comment
Cancel
Karunan - udumalpet,இந்தியா
06-ஆக-201906:49:20 IST Report Abuse
Karunan நல்லவன் நல்லவனுக்கு குளிக்காதவங்களைத்தான் பிடிக்கும் போல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X