தூதரை திரும்ப அழைக்க பாக்., முடிவு?

Updated : ஆக 06, 2019 | Added : ஆக 06, 2019 | கருத்துகள் (45)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு பறித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியாவிற்கான தூதரை திரும்ப பெற்று கொள்ள பாக்., முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜம்மு - காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 - ஏ பிரிவுகளை மத்திய அரசு நேற்று ரத்து செய்ததன் மூலம் முடிவுக்கு
இந்தியா, பாகிஸ்தான்,காஷ்மீர், தூதர்

இஸ்லாமாபாத்: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு பறித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியாவிற்கான தூதரை திரும்ப பெற்று கொள்ள பாக்., முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 - ஏ பிரிவுகளை மத்திய அரசு நேற்று ரத்து செய்ததன் மூலம் முடிவுக்கு வந்தன. மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் ராஜ்யசபாவில் நேற்று நிறைவேறியது. மோடி அரசின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிித்திருந்தது.


latest tamil news




இந்த விவகாரத்தில், இந்தியாவிற்கான தூதரை திரும்ப அழைத்து கொள்ள பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கான பாக்., புது தூதர் தற்போது பாகிஸ்தானில் தான் உள்ளார். அவர் வரும் 16ம் தேதி பதவியேற்க இருந்தார். இருப்பினும் ஆலோசனைக்கு பிறகு தற்போது, பணியில் உள்ள பொறுப்பு தூதரை திரும்ப பெற்று கொள்ள அந்நாடு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
07-ஆக-201904:10:42 IST Report Abuse
meenakshisundaram பதிலா எல்லையிலிருந்து தீவிரவாதிகளை திரும்ப alaiithukkolvadhu நல்லது.
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
06-ஆக-201923:09:01 IST Report Abuse
 nicolethomson இதனால் என்ன பாதிப்பு ஏற்படும் ?
Rate this:
Cancel
06-ஆக-201922:51:13 IST Report Abuse
ஆப்பு அரே..கான்..உன்க்கு என்னா மண்டை குழம்பிருச்சா.. இன்மே இந்த மோடி மஸ்தான் கிட்டே எத்வும் வச்சுக்காதே.. அப்றம் பின் விளைவு மோஸ்மா ஆய்டும்.இப்போ வெறும் ஜம்மு காஷ்மீர். அட்த்த வர்ஷம் POK, அப்றம் பாகிஸ்தானே காணாமப்பூடும்.. கப்சிப்..கபர்தார்.. போய் பக்ரீத் ஆட் வெட்டி கொண்டாடு.
Rate this:
Vetri Vel - chennai,இந்தியா
07-ஆக-201901:01:06 IST Report Abuse
Vetri Velஆன்மா சாந்தி அடையட்டும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X